வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

டிகிரி படித்தவர்களுக்கு TNULM மதுரை வேலைவாய்ப்பு 2024.!

Updated On: August 21, 2024 1:39 PM
Follow Us:
TNULM Madurai Recruitment 2024 
---Advertisement---
Advertisement

TNULM Madurai Recruitment 2024 | TNULM மதுரை வேலைவாய்ப்பு 2024

TNULM மதுரை வேலைவாய்ப்பு: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மதுரை (TNULM Madurai Recruitment 2024) ஆனது, தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Community Organizer பணிக்காக அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் மொத்தம் 05 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 21.08.2024 முதல் 30.08.2024 அன்று வரை ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மதுரை வேலைவாய்ப்பு  பற்றிய வயது வரம்பு, தேர்ந்தெடுக்கும் முறை, வயது தகுதி, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம். மேலும், TNULM Madurai Recruitment 2024 பற்றி தெரிந்து கொள்ள என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

TNULM மதுரை வேலைவாய்ப்பு 2024 விவரங்கள்:

நிறுவனம் TNULM மதுரை
பணிகள் Community Organizer
மொத்த காலியிடம் 05
பணியிடம் மதுரை, தமிழ்நாடு 
சம்பளம்  ரூ. 16,000/-
விண்ணப்பிக்கும் முறை   அஞ்சல் மூலம் (ஆஃப்லைன்)
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 21.08.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.08.2024
அதிகாரபூர்வ வலைத்தளம் https://madurai.nic.in/

TNULM மதுரை வேலைவாய்ப்பு காலியிடங்கள்  பற்றிய விவரங்கள்:

பணிகள்  காலியிடங்கள் 
Community Organizer 05
மொத்த காலியிடங்கள்  05

கல்வி தகுதி 

  • TNULM வேலைவாய்ப்பிற்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
  • மேலும் கல்வி தகுதி பற்றிய விவரங்களை துல்லியமாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ Notification -ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

  • TNULM வேலைவாய்ப்பிற்கு அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்கும் நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை.

விண்ணப்ப முறை

  • விண்ணப்பதாரர்கள்  அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி முடிவதற்குள் அஞ்சல் மூலம் (ஆஃப்லைன்) விண்ணப்பிக்க வேண்டும். 
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
APPLICATION FORM  DOWNLOAD HERE>>
OFFICIAL WEBSITE Click 
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் TNULM Madurai  அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now