தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 2025 | TNUSRB Recruitment 2025 | TNUSRB SI Recruitment 2025
TNUSRB தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் போன்ற பணிக்காக அறிவித்துள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 3644 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் (online) மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி 21.09.2025 தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு மேலும் அறிவிப்பு Written Test, Certificate Verification, Physical Tests போன்ற தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்திற்க்கு சென்று தெரிந்துகொள்ள வேண்டும்.
TNUSRB Recruitment 2025 Notification:
| நிறுவனம் | தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TAMIL NADU UNIFORMED SERVICES RECRUITMENT BOARD) |
| பணிகள் | இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் |
| பணியிடம் | தமிழ்நாடு |
| காலியிடம் | 3644 |
| சம்பளம் | Rs. 18,200/- to Rs.67,100/- |
| அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் | 21.08.2025 |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் | 22.08.2025 |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 29.09.2025 |
| எழுத்து தேர்வு நடைபெறும் தேதி | 09.11.2025 |
| அதிகாரப்பூர் இணையதளம் | tnusrb.tn.gov.in |
பணிகள் காலியிடம் விபரம்:
| பணிகள் | ஆண் | பெண் | காலியிடம் |
| இரண்டாம் நிலை காவலர் | 2833 | 2833 | |
| இரண்டாம் நிலை சிறைக் காவலர் | 142 | 38 | 180 |
| தீயணைப்பாளர் | 631 | – | 631 |
| மொத்தம் | 3606 | 38 | 3644 |
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் 10th படித்திருக்க வேண்டும்.
- மேலும் கல்வி தகுதியினை பற்றி தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து அறிந்து கொள்ள வேண்டும்.
வயது தகுதி:
- குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 47 வயது உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் வயது தளர்வுகளை பற்றி அறிய கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து பாருங்கள்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- Written Test, Interview, Physical Measurement Test, Endurance Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பமுறை:
- ஆன்லைன் (Online)
TNUSRB SI Recruitment 2025 Apply Online:
- tnusrb.tn.gov.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
- பின் அவற்றில் New என்பதில் Notification என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்பு அறிவிப்பு விளம்பரங்களை கவனமாக படிக்கவும்.
- தகுதியை சரி பார்த்த பின் கடைசி தேதிக்குள் ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும்.
- அதேபோல் ஆன்லைன் மூலமாக தங்களது கட்டணம் தொகையையும் செலுத்தவும்.
| APPLY ONLINE REGISTRATION LINK | CLICK HERE>> |
| OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
| எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் |
JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
| இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Employment News in tamil |














