12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.100,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..!

Advertisement

TNWeSafe Recruitment 2024 Apply for Office Assistant & Engineer | Tamilnadu Women Employment And Safety Recruitment 2024

TNWeSafe Recruitment: Tamil Nadu Women Employment and Safety ஆனது தற்போது ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது, Office Assistant & Engineer என்ற பணிக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே இந்த Office Assistant & Engineer வேலைவாய்ப்பிற்கு தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் ( E-mail மூலம்) மூலம் வரவேற்கப்படுகின்றன.மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் 12.08.2024 முதல் 21.08.2024 அன்று வரை E-mail விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறியுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த TNWeSafe வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தங்கள் விண்ணப்படிவத்தை மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, சம்பளம் போன்ற முழு விவரங்களை கீழே கொடுத்துள்ளோம். அதனால் இப்பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

TNWeSafe Recruitment 2024 Details in Tamil:

நிறுவனம் TNWeSafe
பணிகள் Office Assistant, Engineer
மொத்த காலியிடம் 03
சம்பளம்  ரூ.15,000/- முதல் ரூ.100,000/- வரை
பணியிடம் சென்னை, தமிழ்நாடு.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 12.08.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.08.2024
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் ( E-mail மூலம்)
அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.tnskill.tn.gov.in/

காலியிடங்கள் மற்றும் சம்பளம் பற்றிய விவரங்கள்:

பதவியின் பெயர்  காலியிடங்களின் எண்ணிக்கை  சம்பளம் 
Senior Consultant 01 ரூ.1,00,000/-
Data & Management Information Systems Engineer 01 ரூ.1,00,000/-
Office Assistant 01 ரூ.15,000/-
மொத்த காலியிடங்கள்  03

கல்வி தகுதி:

  • TNWeSafe வேலைவாய்ப்பிற்கு 12th, BE/B.Tech, CA/CMA, M.Sc, MBA, MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும், கல்வி தகுதி பற்றிய துல்லியமான விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

வயது தகுதி:

  • வயது தகுதி பற்றி குறிப்பிடப்படவில்லை.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் (E-mail மூலம்)  மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் இல்லை.

Email:

tnwesafeproject@gmail.com

OFFICIAL NOTIFICATION CLICK HERE
OFFICIAL WEBSITE CLICK HERE
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் TNWeSafe  அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Advertisement