புதிய TN TRB வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு..!

tn trb recruitment 2019

TN TRB வேலைவாய்ப்பு 2019..!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது (TN TRB Notification 2019). அறிவிப்பின் படி குறிப்பாக Graduate Assistants / Physical Education Directors Grade-I ஆகிய பதவிகளுக்கு மொத்தம் 2144 காலியிடங்களை நிரப்ப இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறை விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய TN TRB அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு (TN TRB Notification 2019) சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பதிவிறக்கம் செய்யப்பட விண்ணப்பபடிவத்தை 15.07.2019 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

TN TRB வேலைவாய்ப்பு 2019 (TN TRB Recruitment 2019) தேர்வு முறையானது Computer based examination & Certificate Verification என்ற இரண்டு அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வு முறையில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

தமிழ்நாடு பொதுப்பணித் துறை வேலைவாய்ப்பு 2019..!

 

சரி இப்போது TN TRB வேலைவாய்ப்பு 2019 பற்றிய முழு விவரங்களையும் படித்தறிவோம் வாங்க..!

TN TRB வேலைவாய்ப்பு 2019 (TN TRB Notification 2019) அறிவிப்பின் விவரங்கள்..!

நிறுவனம்: தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் (Teachers’ Recruitment Board)
வேலைவாய்ப்பின் வகை: மாநில அரசு வேலைவாய்ப்பு(TN Govt Jobs)
பணிகள்: Post Graduate Assistants / Physical Education Directors Grade-I
மொத்த காலியிடங்கள்: 2144
மாத சம்பளம்: Rs.36,900 – 1,16,600/-
பணியிடம்: தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ வலைத்தளம்: www.trb.tn.nic.in
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.06.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி:  15.07.2019
அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2019 – 626 புதிய காலிப்பணியிடங்கள்..!

TN TRB வேலைவாய்ப்பு 2019 காலியிடங்கள் விவரங்கள் 2019..!

TRB Recruitment 2019

TN TRB Recruitment 2019 – கல்வி தகுதி:

 • Graduate/ Post Graduate/ B.A. Ed. / B.Sc. Ed./ A M.P.Ed/ Diploma படித்தவர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
 • கல்வி தகுதியை பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.

TN TRB வேலைவாய்ப்பு 2019 – வயது வரம்பு:

 • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 57 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது வரம்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.

TN TRB Recruitment 2019 – தேர்வு முறை:

 • Computer based examination & Certificate Verification.

என்ற இரண்டு அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TN TRB Recruitment 2019 – விண்ணப்ப முறை:

 • ஆன்லைன்.
புதிய TNPSC வேலைவாய்ப்பு செய்திகள் 2019..!

விண்ணப்ப கட்டணம்:

 • SC / ST விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 250/- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூபாய் 500/-

விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை:

 • ஆன்லைன்.

TN TRB வேலைவாய்ப்பு 2019 (TN TRB Recruitment 2019) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. www.trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள TN TRB  வேலைவாய்ப்பு 2019 “Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I – 2018-2019 – Notification” அறிவிப்பை தேர்வு செய்யவும்.
 3. பின்பு அறிவிப்பை TN TRB Notification 2019 கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 4. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, கடைசி தேதி அல்லது அதற்கு முன் விண்ணப்ப படிபவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
 5. விண்ணப்பிக்க வேண்டிய முதல் தேதி மற்றும் கடைசி தேதி கூடிய விரைவில் TN TRB அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அறிவிக்கப்படும்.
APPLY ONLINE CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD NOTIFICATION HERE>>

 

CBI வேலைவாய்ப்பு 2019 (CBI Recruitment 2019)..!

 TN TRB வேலைவாய்ப்பு 2019..!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது (TRB Recruitment 2019). அறிவிப்பின் படி குறிப்பாக B.T. Assistants, Secondary Grade Assistants, Post Graduate Assistants, Special Teachers, Assistant Professors and Lecturers ஆகிய பதவிகளுக்கு மொத்தம் 155 காலியிடங்களை நிரப்ப இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய TRB வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு குறிப்பாக SC & SCA/ ST விண்ணப்பதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி பெற்ற SC & SCA/ ST விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறை விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய TN TRB அதிகாரப்பூர்வ (TN TRB Notification 2019) வலைத்தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பதிவிறக்கம் செய்யப்பட விண்ணப்பபடிவத்தை கடைசி தேதி அல்லது அதற்கு முன் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

அதேபோல் விண்ணப்பதாரர்கள் தகுந்த கல்வி தகுதி மற்றும் வயது வரம்பை பெற்றிருக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான முதல் தேதி மற்றும் கடைசி தேதி பற்றிய விவரங்கள், அவற்றின் அதிகாரப்பூர்வ வலைத் தளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.

TN TRB வேலைவாய்ப்பு 2019 (TN TRB Recruitment 2019) தேர்வு முறையானது எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் என்ற இரண்டு அடிப்படை முறைகளில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வு முறையில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

சரி இப்போது TN TRB வேலைவாய்ப்பு 2019 பற்றிய முழு விவரங்களையும் படித்தறிவோம் வாங்க..!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2019..!

TN TRB வேலைவாய்ப்பு 2019 (TN TRB Recruitment 2019) அறிவிப்பின் விவரங்கள்..!

நிறுவனம் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம்
வேலைவாய்ப்பின் வகை: மாநில அரசு வேலைவாய்ப்பு(TN Govt Jobs)
பணிகள்: B.T. Assistants, Secondary Grade Assistants, Post Graduate Assistants, Special Teachers, Assistant Professors and Lecturers
மொத்த காலியிடங்கள் 155
பணியிடம் தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.trb.tn.nic.in

TRB வேலைவாய்ப்பு 2019 (TN TRB Recruitment 2019) காலியிடங்கள் விவரங்கள் மற்றும் மாத சம்பளம்:

பணிகள் மாத சம்பளம் காலியிடங்கள்
B.T. Assistants Rs.36400-115700/- 116
Secondary Grade Assistants Rs.20600-65500/- 12
Post Graduate Assistants Rs.36900-116600/- 03
Special Teachers Rs.20600-65500/- 17
Assistant Professors Rs.57700/- 04
Lecturers in Government Polytechnic Colleges
Rs. 15,600-39,100 02
Assistant Professor in Government Engineering
Colleges
Rs. 15,600-39,100 01
மொத்த காலியிடங்கள் 155

TN TRB Recruitment 2019 – கல்வி தகுதி:

 • Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) / equivalent from any recognized university/institution.
 • கல்வி தகுதியை பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.

வயது வரம்பு:

 • வயது வரம்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.

தேர்வு முறை:

 • எழுத்து தேர்வு
 • நேர்காணல்

என்ற இரண்டு அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TN TRB Recruitment 2019 – விண்ணப்ப முறை:

 • ஆன்லைன்.

TN TRB Recruitment 2019 – விண்ணப்பிக்க முக்கிய தேதி:

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான முதல் தேதி மற்றும் கடைசி தேதி பற்றிய விவரங்கள், அவற்றின் அதிகாரப்பூர்வ வலைத் தளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.

TN TRB வேலைவாய்ப்பு 2019 (TN TRB Recruitment 2019) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. www.trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள “Special Direct Recruitment for Shortfall Vacancies (SC & SCA /ST) – 2019” அறிவிப்பை தேர்வு செய்யவும் .
 3. பின்பு அறிவிப்பை TN TRB Notification 2019 கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 4. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, கடைசி தேதி அல்லது அதற்கு முன் விண்ணப்ப படிபவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
 5. விண்ணப்பிக்க வேண்டிய முதல் தேதி மற்றும் கடைசி தேதி கூடிய விரைவில் TN TRB அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அறிவிக்கப்படும்.

தமிழ்நாடு வருமான வரி துறை வேலைவாய்ப்பு 2019..!

APPLY ONLINE ACTIVATED SOON
OFFICIAL NOTIFICATION DOWNLOAD NOTIFICATION HERE>>

 

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> தற்போதைய அரசு வேலை வாய்ப்பு செய்திகள் 2019