BHEL வேலைவாய்ப்பு 2019:-
திருச்சி பெல் நிறுவனத்தில் தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்க்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. குறிப்பாக இந்த BHEL வேலைவாய்ப்பு அறிவிப்பு Trade Apprentice, Technician Apprentice and Graduate Apprentice ஆகிய பணிகளுக்கு மொத்தம் 765 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் ITI/ Diploma/ Engineering படித்தவர்கள். இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 27.09.2019 அன்று முதல் 11.10.2019 வரை ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். அதேபோல் BHEL வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு படி விண்ணப்பதாரர்களை Merit list மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வு முறையில் தேர்ச்சி பெற்றவர்கள் திருச்சி பெல் நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
மெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2019..!
திருச்சி BHEL வேலைவாய்ப்பு காலியிடத்தின் விவரங்கள்:
நிறுவனம்: | பாரத் ஹெவி எலக்ட்ரிக்ஸ் லிமிடெட் (BHEL Jobs) |
வேலைவாய்ப்பு வகை: | மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019 |
பணிகள்: | Trade Apprentice, Technician Apprentice and Graduate Apprentice |
மொத்த காலியிடங்கள்: | 765 |
பணியிடம்; | திருச்சி |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: | 27.09.2019 |
விண்ணப்பிக்க கடைசி தேதி: | 11.10.2019 |
அதிகாரப்பூர்வ இணையதளம்: | www.bheltry.co.in/ trichy.bhel.com |
காலியிடங்கள் மற்றும் சம்பளம் விவரம் 2019:-
பணிகள்: | காலியிடங்கள்: | மாத சம்பளம்: |
Trade Apprentice | 314 | Rs.11434 |
Technician Apprentice | 260 | Rs.4000 |
Graduate Apprentice | 191 | Rs.6000 |
மொத்த காலியிடங்கள்: | 765 |
காலியிடங்கள் விவரம் 2019:-
Trade Apprentice | காலியிடங்கள் |
ஃபிட்டர் | 125 |
வெல்டர் | 80 |
டர்னர் | 12 |
மெஷினிஸ்ட் | 15 |
எலக்ட்ரீஷியன் | 24 |
மெக்கானிக் | 05 |
டீசல் மெக்கானிக் | 05 |
கார்ப்பெண்டர் | 05 |
பிளம்பர் | 05 |
PASAA | 15 |
மருத்துவ ஆய்வக டெக்னீஷியன் | 02 |
உதவியாளர் | 07 |
கணக்காளர் | 14 |
காலியிடங்கள் | 314 |
GRADUATE APPRENTICE | |
Mechanical | 115 |
EEE/E&I | 17 |
ECE | 07 |
CS/IT | 20 |
Civil | 29 |
Chemical | 03 |
காலியிடங்கள் | 191 |
Technician Apprentice | |
Mechanical Engineering | 160 |
EEE/E&I | 30 |
ECE | 20 |
CS/IT | 29 |
Civil | 20 |
Modern Office Practice | 01 |
காலியிடங்கள் | 260 |
மொத்த காலியிடங்கள்: | 765 |
கல்வி தகுதி:
- ITI/ Diploma/ Engineering படித்தவர்கள் இந்த BHEL வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு 2019 (TNSTC Recruitment)..!
வயது தகுதி:-
- விண்ணப்பதாரர்களின் வயது 18 ஆண்டுகள் முதல் 27 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
- வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:-
- Merit list.
விண்ணப்ப முறை:
- ஆன்லைன்.
BHEL வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி ONLINE-ல் விண்ணப்பிக்க வேண்டும்?
- bheltry.co.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் “Apprenticeship Application Portal (TRICHY)” என்ற விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த BHEL வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு விண்ணப்பிக்கவும்.
- இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்பப்படிவத்தை ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK | CLICK HERE>> |
NOTIFICATION (TRADE APPRENTICE) | DOWNLOAD HERE>> |
NOTIFICATION (GRADUATE APPRENTICE) | DOWNLOAD HERE>> |
NOTIFICATION (TECHNICIAN APPRENTICE) | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் BHEL நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
Outdated vacancy
திருச்சி BHEL வேலைவாய்ப்பு 2019 (BHEL Recruitment Trichy)..!
திருச்சி பெல் (BHEL Trichy Apprentice) நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. இதற்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை திருச்சி BHEL வேலைவாய்ப்பு (bhel recruitment 2019) வரவேற்கின்றது. எனவே தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள். 30.03.2019 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திவிடவும். குறிப்பாக BHEL வேலைவாய்ப்பு 400 காலிப்பணியிடங்களை Trade Apprentice பதவிக்கு அறிவித்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த புதிய BHEL வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளவும். அதேபோல் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI படித்திருக்க வேண்டும். அதேபோல் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச 18 ஆண்டுகளும் அதிகபட்சம் 27 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
திருச்சி BHEL வேலைவாய்ப்பு (bhel recruitment 2019) அடிப்படை தகுதி பட்டியலில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுப்பார். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு, BHEL திருச்சி, 12 முதல் 15 மாதங்களுக்கு தொழில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
சரி இப்போது BHEL வேலைவாய்ப்பு (bhel recruitment 2019) அறிவிப்பின் விவரங்களை படித்தறிவோம் வாங்க..!
திருச்சி BHEL வேலைவாய்ப்பு (bhel recruitment 2019) காலியிடத்தின் விவரங்கள்:
நிறுவனம் | பாரத் ஹெவி எலக்ட்ரிக்ஸ் லிமிடெட் (BHEL Jobs) |
வேலைவாய்ப்பின் வகை | அரசு வேலை(Govt Jobs) |
பணி | Trade Apprentice |
மாத சம்பளம் | Check Advt. |
மொத்த காலியிடங்கள் | 400 |
பணியிடம் | திருச்சி |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 16.03.2019 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.03.2019 |
Publication of shortlisted candidates list | 03.04.2019 |
BHEL வேலைவாய்ப்பு (BHEL Recruitment 2019) காலியிடங்கள் விவரங்கள் 2019..!
பணிகள் & தொழில் பயிற்சி காலம் | காலியிடங்கள் | மாத சம்பளம் |
Fitter – 12 months | 150 | Rs. 11129 |
Welder (G&E) – 12 months | 110 | Rs. 9892 |
Turner – 12 months | 11 | Rs. 11129 |
Machinist – 12 months | 16 | |
Electrician – 12 months | 35 | |
Wireman – 12 months | 07 | |
Electronic mechanic – 12 months | 07 | |
Instrument Mechanic – 12 months | 07 | |
AC & Refrigeration – 12 months | 10 | Rs.11129 |
Diesel Mechanic – 12 months | 07 | Rs.9892 |
Sheet Metal Worker – 12 months | 05 | |
Programme & System Administration Assistant – 12 months | 20 | |
Carpenter – 12 months | 04 | |
Plumber – 12 months | 04 | |
MLT Pathology – 15 months | 02 | Rs.8656 for 1 year & Rs.9892 for 3 months |
Assistant – 12 months | 05 | Rs.8656 |
மொத்த காலியிடங்கள் | 400 |
BHEL Recruitment 2019 – கல்வி தகுதி:
- அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI படித்திருக்க வேண்டும்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
BHEL Recruitment 2019 – வயது வரம்பு:
- விண்ணப்பதாரர்களின் வயது 18 ஆண்டுகள் முதல் 27 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
- வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
BHEL Recruitment 2019 – தேர்வு முறை:
- shortlisting.
Trichy bhel Recruitment – விண்ணப்ப முறை:
- ஆன்லைன்.
BHEL வேலைவாய்ப்பு (BHEL Recruitment 2019 ) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- bheltry.co.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் BHEL வேலைவாய்ப்பு 2019 காலியிடத்தின் (BHEL Recruitment 2019 ) தற்போதைய விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த BHEL வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு விண்ணப்பிக்கவும்.
- இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்பப்படிவத்தை ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK | CLICK HERE>> |
APPRENTICE REGISTRATION PORTAL | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
திருச்சி BHEL வேலைவாய்ப்பு 2019
BHEL Recruitment 2019
பாரத் ஹெவி எலக்ட்ரிக்ஸ் லிமிடெட் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி மொத்தம் 71 காலியிடங்களை Artisan பதவிக்கு அறிவித்துள்ளது. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கிறது. தமிழ் நாட்டில் வேலைதேடும் விண்ணப்பதாரர்கள் இந்த BHEL வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
BHEL வேலைவாய்ப்பின் விண்ணப்ப படிவங்கள் மற்றும் அறிவிப்புகள் bheltry.co.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இப்போது பெற முடியும். எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். குறிப்பாக விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து SSLC முடித்து NTC சான்றிதழ் மற்றும் NAC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 32 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். BHEL நிறுவனத்தின் தேர்வு முறையானது எழுத்து தேர்வு மற்றும் திறன் சோதனை என்ற இரண்டு அடிப்படை முறையில் நடைபெறும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள 20.12.2018 அன்று கடைசி தேதியாகும். BHEL வேலைவாய்ப்பின் எழுத்து தேர்வானது 20.01.2019 அன்று நடைபெறும். இந்த பகுதியில் புதிய BHEL வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை இப்போது நாம் காண்போம்.
திருச்சி BHEL வேலைவாய்ப்பு (BHEL Recruitment 2019 ) காலியிடத்தின் விவரங்கள்:
நிறுவனம் | பாரத் ஹெவி எலக்ட்ரிக்ஸ் லிமிடெட் BHEL |
வேலைவாய்ப்பின் வகை | அரசு வேலை |
பணி | Artisan |
மாத சம்பளம் | Rs.34300 |
மொத்த காலியிடங்கள் | 71 |
பணியிடம் | திருச்சி |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 29.11.2018 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.12.2018 |
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி | 20.01.2019 |
Trichy bhel காலியிடங்களின் விவரங்கள்:
பதவிகள் | காலியிடங்கள் |
Welder | 26 |
Fitter | 38 |
Machinist | 07 |
மொத்த காலியிடங்கள் | 71 |
BHEL Recruitment 2019 – கல்வி தகுதி:
- அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து SSLC முடித்து NTC சான்றிதழ் மற்றும் NAC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரி பார்க்கவும்.
Trichy bhel வயது வரம்பு:
- விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 32 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது தளர்வினை சரி பார்க்கவும்.
BHEL Recruitment 2019 – தேர்வு முறை:
- எழுத்து தேர்வு.
- திறன் சோதனை.
Trichy bhel விண்ணப்ப முறை:
- ஆன்லைன்.
Trichy bhel விண்ணப்பக்கட்டணம்:
- SC/ ST/ PWD விண்ணப்பதாரர்களை தவிர அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.200/-
விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை:
- விண்ணப்பக்கட்டணத்தை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறை மூலம் செலுத்தலாம்.
- அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று சரி பார்க்கவும்.
BHEL வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- bheltry.co.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் BHEL வேலைவாய்ப்பு காலியிடத்தின் தற்போதைய விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த BHEL வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கவும்.
- இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்பப்படிதத்தை ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
APPLY ONLINE | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2019 |