Trichy BHEL Recruitment 2024 | திருச்சி BHEL வேலைவாய்ப்பு 2024
Trichy BHEL Recruitment 2024: Trichy BHEL வேலைவாய்ப்பு தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது பயிற்சியாளர்கள் பயிற்சி(Apprentices Training) பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 695 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 23.10.2024 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் தகுதி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் திருச்சியில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளமான www.trichy.bhel.com என்ற இணையதளத்தை அணுகவும்.
Trichy BHEL வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம் 2024:
நிறுவனம் |
Trichy BHEL Recruitment |
பணி |
பயிற்சியாளர்கள் பயிற்சி(Apprentices Training) |
பணியிடம் |
திருச்சி |
மொத்த காலியிடம் |
695 |
விண்ணப்பமுறை |
ஆன்லைன்(Online) |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி |
04.09.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
23.10.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் |
www.trichy.bhel.com |
காலிப்பணியிடங்களின் விவரங்கள் 2024:
Trade Apprentices:
பணியின் பெயர் |
காலியிடங்களின் எண்ணிக்கை |
Fitter |
180 |
Welder |
120 |
Electrician |
40 |
Turner |
20 |
Machinist |
30 |
Instrument Mechanic |
10 |
Motor Mechanic |
10 |
Mechanic R & AC |
07 |
COPA |
13 |
மொத்தம் |
430 |
Technician Apprentices:
பணியின் பெயர் |
காலியிடங்களின் எண்ணிக்கை |
Mechanical Engineering |
70 |
Computer Science Engineering / Information Technology |
10 |
Civil Engineering |
10 |
Electronics & Communication Engineering |
10 |
Electrical & Electronics Engineering |
10 |
மொத்தம் |
110 |
Graduate Apprentices:
பணியின் பெயர் |
காலியிடங்களின் எண்ணிக்கை |
Mechanical Engineering |
95 |
Computer Science Engineering / Information Technology |
10 |
Civil Engineering |
20 |
Electronics & Communication Engineering |
05 |
Electrical & Electronics Engineering |
05 |
Accountant |
10 |
Assistant-HR |
10 |
மொத்தம் |
155 |
கல்வி தகுதி:
- ITI, Diploma மற்றும் Engineering டிகிரி, B.Com டிகிரி படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:
- இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 27 வயது வரை இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
- SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு.
- OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டு.
- PWBD General மற்றும் EWS விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டு.
- PWBD SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டு.
- PWBD OBC விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டு.
- EX – Serviceman விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி.
சம்பளம் பற்றிய விவரங்கள் 2024:
- Trade Apprentice பணியாளர்களுக்கு மாதம் ரூ . 8,050/-
- Technician Apprentice பணியாளர்களுக்கு மாதம் ரூ . 8.000/-
- Graduate Apprentice பணியாளர்களுக்கு மாதம் ரூ . 9,000/-
தேர்வு செயல்முறை:
- Short Listing மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செயல்படும்.
விண்ணப்ப முறை:
- ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
Trichy BHEL வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- முதலில் விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவை www.apprenticeshipindia.org மற்றும் www.nats.education.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்ய வேண்டும்.
- பதிவு செய்த பிறகு விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளமான www.trichy.bhel.com என்ற இணையதளம் செல்லவும் .
- அப்பக்கத்தில் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்படிவத்தை Submit செய்யவும்.
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Trichy BHEL அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!