தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021..! NIT Trichy Recruitment 2021..!

Outdated vacancy

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021..! NIT Trichy Recruitment 2021..!

NIT Trichy Recruitment 2021: திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம்  (National Institute of Technology) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Registrar & Deputy Registrar பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) மற்றும் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகிறது. திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பிற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 26.03.2021 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் இந்த திருச்சி NIT நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் திருச்சி NIT-யில் பணியமர்த்தப்படுவார்கள்.

NIT Trichy Recruitment 2021 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சி (National Institute of Technology, Tiruchirappalli)
விளம்பர எண்NITT/R/Deputn/2021/01
பணிகள்Registrar & Deputy Registrar
மொத்த காலியிடம்03
பணியிடம்திருச்சி
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி24.02.2021
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி26.03.2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்nitt.edu

பணிகள், மொத்த காலியிடம் மற்றும் மாத சம்பளம் விவரம்:

பணிகள் மொத்த காலியிடம் மாத சம்பளம் 
Registrar01Rs.37,400 – 67,000 + GP Rs. 10,000
Deputy Registrar 02Rs.15,600 – 39,100 + GP Rs.7,600
மொத்தம் 03

கல்வி தகுதி:

 • Master Degree படித்த விண்ணப்பதாரர்கள் இந்த தேசிய தொழில்நுட்ப நிறுவன வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notificationஐ கிளிக் செய்து படிக்கவும்.

வயது தகுதி:

 • Registrar பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 56 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • Deputy Registrar பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 50 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • Interview

விண்ணப்ப முறை:

 • ஆன்லைன் (Online) & அஞ்சல் (Offline)
 • அஞ்சல் முகவரி: The Registrar i/c, National Institute of Technology, Tiruchirappalli, Tamil Nadu – 620 015.

திருச்சி NIT வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. nitt.edu என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் “Advertisement for the recruitment to the Senior Administrative Positions – Registrar and Deputy Registrar (on deputation), March 26, 2021”  என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தினை தேர்வு செய்யவும்.
 3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் அல்லது அஞ்சல் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
 5. இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தினை Print Out எடுத்துக்கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
TN JOBS ALERT ON TELEGRAMJOIN NOW>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Today Employment News in tamil