TTDC Recruitment 2024 | TTDC வேலைவாய்ப்பு 2024
Tamilnadu Tourism Development Corporation Limited 2024: Tamilnadu Tourism Development Corporation Limited வேலைவாய்ப்பு தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது பல்வேறு பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 26 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 20.10.2024 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் தகுதி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளமான www.ttdconline.com என்ற இணையதளத்தை அணுகவும்.
TTDC வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம் 2024:
நிறுவனம் | Tamilnadu Tourism Development Corporation Limited |
பணி | Associate, Senior Associate, Event Manager |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
மொத்த காலியிடம் | 26 |
விண்ணப்பமுறை | ஆன்லைன்(Online) |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 05.10.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.10.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | www.ttdconline.com |
காலிப்பணியிடங்களின் விவரங்கள் 2024:
பணியின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை |
AGM (Digital Marketing & Tourism Promotion) | 01 |
Associate (Digital Marketing) | 03 |
Senior Associate (Events and Venues) | 03 |
Event Manager (Madurai) | 01 |
Associate (IT Monitoring) | 01 |
Senior Associate (Project Formulation) | 02 |
Architects | 03 |
Interns (Architect) | 04 |
Interns (Civil Engineering) | 04 |
Site Engineer (Civil -3 and Electrical -1) | 04 |
மொத்தம் | 26 |
கல்வி தகுதி:
- டிகிரி படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதியை பற்றி மேலும் தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
சம்பளம் பற்றிய விவரங்கள் 2024:
பணியின் பெயர் | சம்பளம் |
AGM (Digital Marketing & Tourism Promotion) | ரூ. 70,000 – 1,00,000/- |
Associate (Digital Marketing) | ரூ. 20,000 – 40,000/- |
Senior Associate (Events and Venues) | ரூ. .25,000 – 40,000/- |
Event Manager (Madurai) | ரூ. 50,000 – 75000/- |
Associate (IT Monitoring) | ரூ. .20,000 – 40,000/- |
Senior Associate (Project Formulation) | ரூ. 50,000 – 75,0000/- |
Architects | ரூ. 50,000/- |
Interns (Architect) | ரூ. .20,000/- |
Interns (Civil Engineering) | ரூ. 20,000/- |
Site Engineer (Civil -3 and Electrical -1) | ரூ. 40,000/- |
தேர்வு செயல்முறை:
- Short Listing மற்றும் Interview மூலம் தேர்வு செயல்படும்.
விண்ணப்ப முறை:
- ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
TTDC வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- முதலில் அதிகாரபூர்வ இணையத்தளமான www.ttdconline.com என்ற இணையதளம் செல்லவும்.
- அப்பக்கத்தில் விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து Submit செய்யவும்.
APPLY ONLINE | Click Here |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
OFFICIAL WEBSITE | Click Here |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் TTDC துறை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இதுபோன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Today Employment News Tamil 2024 |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.