புதிய TVS வேலைவாய்ப்பு 2019..! Latest TVS Jobs..!

tvs careers

தனியார் வேலைவாய்ப்பு செய்திகள் 2019..!

புதிய TVS வேலைவாய்ப்பு 2019..! Latest TVS Jobs..!

இந்தியாவில் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தியாளர்க்கான TVS Group தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தனியார் துறை வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தலாம். இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Regional Business Head, Manager & SAP Finance consultant பணிகளுக்கு பல காலியிடங்களை நிரப்ப உள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

L&T Construction வேலைவாய்ப்பு 2019..!

 

மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதியை நிறைவு செய்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் இந்த TVS வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு ஆன்லைன் தேர்வு, HR தேர்வு என்ற இரண்டு அடிப்படை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வு முறைகளில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஓசூர், தமிழ்நாடு போன்ற இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

TVS மோட்டார் வேலைவாய்ப்பு (TVS careers 2019) முழு விவரங்கள்:

நிறுவனம் TVS Motor Company
வேலைவாய்ப்பு தனியார் வேலைவாய்ப்பு 2019
IndustryAutomobile/ Auto Anciliary/ Auto Components
பணிகள்Regional Business Head & Manager, SAP Finance consultant
Employment TypePermanent, Full Time
பணியிடம் ஓசூர், தமிழ்நாடு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் 03.12.2019

கல்வி தகுதி:-

 • BE/ BMS/ CA படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
 • முன்னனுபவம் 4 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONDownload செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • Online Test
 • HR Interview

TVS வேலைவாய்ப்பு காலியிடத்திற்க்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. careerswithtvsm.tvsmotor.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் CAREERS  என்பதை கிளிக் செய்யுங்கள், பின் அவற்றில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள TVS மோட்டார் வேலைவாய்ப்பு பற்றிய விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 4. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கவும்.
 5. குறிப்பாக அணைத்து தேர்விலும் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் ஓசூர் கிளையில் பணியமர்த்தப்படுவார்கள்.
Apply TVS Motor Latest OpeningsCLICK HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் TVS மோட்டார் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!TVS மோட்டார் வேலைவாய்ப்பு (TVS Careers):

இந்தியாவில் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களான டிவிஎஸ் குரூப்ஸ்.  தற்போது Testing Engineer, Executive, SAP DEVELOPER, Design Engineer, Senior IP Search Analyst & Development Engineer, Security Controller பதவிகளை நிரப்புவதற்கு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

TVS மோட்டார் வேலைவாய்ப்பு (TVS careers) தமிழ் நாட்டில் உள்ள ஓசூர் கிளையில் மேல் கூறப்பட்டுள்ள பதவிகள் காலியாக உள்ளதால் அவற்றை நிரப்புவதற்கு திட்டமிட்டுள்ளது. தனியார் துறையில் வேலை தேடும் தேர்வாளர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

TVS மோட்டார் வேலைவாய்ப்பு (tvs careers) நிறுவனத்தின் தேர்வு முறையானது எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, HR தேர்வு  என்ற அடிப்படை முறையில் நடைபெறும்.

தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தமிழ் நாட்டில் ஓசூர், பெங்களூர் கிளையில் பணியமர்த்தபடுவார்கள். எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

சரி இப்போது TVS வேலைவாய்ப்பு 2019 (tvs careers 2019) பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்..!

TVS மோட்டார் வேலைவாய்ப்பு (TVS careers 2019) முழு விவரங்கள்:

நிறுவனம்TVS Motor Company
வேலை வகைPrivate jobs  (TVS careers) 
IndustryAutomobile/ Auto Anciliary/ Auto Components
நிரப்பப்பட உள்ள பணிகள் Testing Engineer, Executive, SAP DEVELOPER, Design Engineer, Senior IP Search Analyst & Development Engineer, Security Controller
Employment Type Permanent, Full Time
பணியிடங்கள் ஓசூர், தமிழ்நாடு, பெங்களூர்

முன் அனுபவம்:

பணிகள் முன் அனுபவம் 
Testing Engineer5 to 7 ஆண்டுகள்
Executive
4 to 6 ஆண்டுகள்
Design Engineer2 to 5 ஆண்டுகள் & 3 to 5 ஆண்டுகள்
SAP DEVELOPER4 to 6 ஆண்டுகள்
Senior IP Search Analyst6 to 10 ஆண்டுகள்
Development Engineer2 to 5 ஆண்டுகள்
Security Controller5 to 7 ஆண்டுகள்

TVS வேலைவாய்ப்பு 2019 (tvs recruitment 2019) எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

 1. careerswithtvsm.tvsmotor.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் TVS மோட்டார் வேலைவாய்ப்பு (tvs careers 2019) பற்றிய விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 4. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கவும்.
 5. குறிப்பாக அணைத்து தேர்விலும் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் ஓசூர் கிளையில் பணியமர்த்தப்படுவார்கள்.
Apply TVS Motor Latest OpeningsCLICK HERE>>

 

இதுபோன்ற தனியார் வேலைவாய்ப்பு 2019 செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Employment news in tamil