அதிகபட்சம் ரூ . 85,920/- வரை சம்பளம்.! டிகிரி படித்தவர்களுக்கு வங்கியில் வேலைவாய்ப்பு 2024.!

Advertisement

UBI Recruitment 2024 | Union Bank of India Recruitment 2024 | யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு

UBI Recruitment 2024: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவானது (Union Bank of India) வேலை தேடிக் கொண்டிருக்கும் நபர்களுக்காக தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Local Bank Officer என்ற பணிக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 1500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன்(Online) மூலம் வரவேற்கப்படுகிறது.

ஆகவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 24.10.2024 அன்று முதல் 13.11.2024 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். UBI வேலைவாய்ப்பில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும், அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த Union Bank of India Recruitment 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பில் கூறியுள்ள, கல்வி தகுதி, வயது தகுதி, சம்பள விவரம் மற்றும் பல விவரங்களை இப்பதிவில் கொடுத்துள்ளோம். அதனால் இப்பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும்.

Union Bank of India Recruitment 2024 Notification:

நிறுவனம் Union Bank of India
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
பணிகள் Local Bank Officer 
பணியிடம் இந்தியா முழுவதும் 
காலிப்பணியிடம் 1500
விண்ணப்பிக்க தொடக்கத் தேதி 24.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.11.2024
அதிகாரபூர்வ இணையதளம் www.unionbankofindia.co.in/

பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு காலியிடங்கள் மற்றும் சம்பள விவரங்கள்:

பணியின் பெயர்  காலியிடங்களின் எண்ணிக்கை 
Local Bank Officer  1500

கல்வி தகுதி:

  • இந்த Union Bank of India Recruitment வேலைவாய்ப்பிற்கு டிகிரி முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது தகுதி:

  •  Union Bank of India Recruitment வேலைவாய்ப்பிற்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுடைய நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

வயது தளர்வு:

  • SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு.
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டு.
  • PWBD General மற்றும் EWS விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டு.
  • PWBD SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டு.
  • PWBD OBC விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டு.
  • EX – Serviceman விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி.

சம்பளம் பற்றிய விவரங்கள் 2024:

  • Local Bank Officer (LBO) பணிக்கு மாதம் ரூ . 48,480/- முதல் ரூ . 85,920/- வரை வழங்கப்படும் .

தேர்ந்தெடுக்கும் முறை:

  • இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பதாரர்கள் Online Exam, Group Discussion மற்றும் Personal Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  • SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.175/- ஆகும்.
  • மற்ற பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 850/- ஆகும்.

Union Bank Of India வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. https://www.unionbankofindia.co.in/ என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. பின் அதில் Careers என்பதை தேர்வு செய்யவும்.
  3. பின் அதில் Union Bank of  India Local Bank Officer Recruitment 2024 என்ற அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்
  4. பின் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION  DOWNLOAD HERE>>
Union Bank of India Apprentice Recruitment 2024 Apply Online DOWNLOAD HERE>>
OFFICIAL Website  CLICK HERE>>
OFFICIAL Career Page   CLICK HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Union Bank of India அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> TN Velaivaaippu
Advertisement