சென்னை வெரிசோன் கம்பெனி வேலைவாய்ப்பு 2020..! Verizon Recruitment 2020..! Verizon Jobs 2020..!

verizon வேலைவாய்ப்பு

 சென்னை வெரிசோன் வேலைவாய்ப்பு 2020..! Verizon Recruitment 2020..! Verizon Jobs 2020..!

Verizon Careers 2020: சென்னை வெரிசோன் கம்பெனி தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Sr Experience Specialist, Lead Experience Manager, Cslt-Process Eng, cslt- data analytics பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனுபவம் வாய்ந்த மற்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த சென்னை வெரிசோன் வேலைவாய்ப்பு 2020 (Verizon Jobs) காலியிடத்திற்கு  விண்ணப்பதாரர்கள் Online Written Test, Technical Interview, HR Interview போன்ற தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் சென்னையில் வெரிசோன் கம்பெனியில் பணியமர்த்தப்படுவார்கள்.

newCentral Government Jobs 2020..!

சரி இங்கு சென்னை வெரிசோன் வேலைவாய்ப்பு 2020 (chennai verizon) அறிவிப்பு விவரங்களை படித்தறிவோம் வாங்க..!

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

Verizon Careers 2020 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்வெரிசோன் கம்பெனி 
வேலைவாய்ப்பு வகைதனியார் துறை வேலைவாய்ப்பு 2020 / Private Jobs 2020
பணிகள்Sr Experience Specialist, Lead Experience Manager, Cslt-Process Eng, cslt- data analytics
பணியிடம்சென்னை, தமிழ்நாடு 
Type of EmploymentFull Time Job
IndustryTelecommunications Mass Media Company
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி23.04.2020
அதிகாரபூர்வ வலைத்தளம்www.verizon.com

 

கல்வி தகுதி:

 • Degree / Master Degree படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official NotificationDownload செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • Online Written Test
 • Technical Interview
 • HR Interview

சென்னை வெரிசோன் வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?

 1. www.verizon.com என்றஅதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. பின் Careers என்பதை கிளிக் செய்யவும்.
 3. அவற்றில் Search Jobs என்பதை தேர்வு செய்யவும்.
 4. பின் வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 5. அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 6. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.
Apply Verizon Latest Openings CLICK HERE>>

 

பொறுப்பு துறப்பு :-

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சென்னை வெரிசோன் வேலைவாய்ப்பு 2020 (Verizon Careers 2020)அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்க்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..! 

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Employment news in tamil