வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Vijaya Bank வேலைவாய்ப்பு 2018

Updated On: September 17, 2018 9:12 AM
Follow Us:
Vijaya Bank வேலைவாய்ப்பு
---Advertisement---
Advertisement

Vijaya Bank வேலைவாய்ப்பு அறிவிப்பு 2018: கர்நாடகா மாநிலம் பெங்களூரை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் விஜயா வங்கியில் நிரப்பப்பட உள்ள Probationary Assistant Manager (Credit) பணிகளுக்கான அறிவிப்பு.

அறிவிப்பின் படி மொத்தம் 330 காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது.

எனவே ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.

இந்த ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க  27.09.2018 அன்று கடைசி தேதி ஆகும்.

இந்த ஆட்சேர்ப்பு காலியிடத்தின் தேர்வு முறை, Online Test மற்றும் Personal Interview என இரண்டு அடிப்படை முறையில் நடைபெறும்.

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வின்போது (Personal Interview) தங்களது அசல் சான்றிதழ்களை எடுத்து செல்ல வேண்டும்.

விண்ணப்பங்கள் ஆன்லைன் முறை தவிர்த்து வேறு எந்த முறையும் ஏற்றுக் கொள்ளப்படாது.

சரி வாருங்கள் இவற்றில் விஜயா வங்கியின் வேலைவாய்ப்பு விவரங்களை பற்றி கீழ் காண்போம்.

Vijaya Bank வேலைவாய்ப்பு விவரங்கள் 2018:

நிறுவனம்:   விஜயா வங்கி
வேலைவாய்ப்பின் வகை:  வங்கி சார்ந்த வேலை
பணிகள்: Probationary Assistant Manager (Credit)
மொத்த காலியிடங்கள்:  330
சம்பளம்: Rs. 15,000/-
பணியிடங்கள்: இந்தியா முழுவதும்

 

Vijaya Bank வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க ஏற்ற தகுதி:

கல்வி தகுதி:

  • Degree (Graduation)/ MBA/ PGDBM/ PGDM/ PGBM/ PGDBA/ Post-graduation degree/ Charted Accountant (CA)/ ICWA/ Company Secretary/ Equivalent from any recognized university/institution.
  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 21 ஆண்டுகளும் அதிகபட்சம் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது தளர்வினை சரிபார்க்கவும்.

தேர்வு முறை:

  • Vijaya Bank வேலைவாய்ப்பு தேர்வு முறை ஆன்லைன் டெஸ்ட் மற்றும் நேர்காணல் என்று இரண்டு அடிப்படை முறையில் நடைபெறும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களை எடுத்து செல்ல வேண்டும்.

விண்ணப்ப முறை:

  • ஆன்லைன்.

விண்ணப்ப கட்டணம்:

  • SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 100/-
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 600/-

விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை:

  • Online Mode – By Master/ Visa Debit or Credit cards/ Internet Banking.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 12.09.2018
கடைசி தேதி 27.09.2018

Vijaya Bank வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கும் முறை:

  • www.vijayabank.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • அவற்றில் Vijaya Bank வேலைவாய்ப்பு காலியிடங்களின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • பிறகு விளம்பரத்தை கவனமாக படித்து கல்வி தகுதியை சரி பார்க்கவும்.
  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் அனைத்து கட்டாய விவரங்களையும் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து பதிவேற்ற வேண்டும்.
  • ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.
  • இறுதியாக விண்ணப்ப படிவத்தை எதிர்கால பயன்பாட்டிற்கு பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now