வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

08TH படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு

Updated On: November 6, 2025 3:25 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

விழுப்புரம் மாவட்டம் அலுவலக உதவியாளர் Recruitment 2025….!

விழுப்புரம் மாவட்டத்தில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஒரு  புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு  அலுவலக உதவியாளர், ஓட்டுநர்,பாதுகாவலர் அலுவலக உதவியாளர், ஓட்டுநர், பாதுகாவலர்   பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  எனவே இந்த பணிக்கு விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள்  அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், தகுதி உள்ள  விண்ணப்பதாரர்கள் அனைவரும் 20.11.2025 தேதி மாலை 5.45 மணிக்குள்  விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் அறிவிப்பில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பின்படி கல்வி தகுதி மற்றும் வயது தகுதி  நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பினை தெரிந்துக்கொள்ள விழுப்புரம் மாவட்டம் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

கிராம உதவியாளர் விழுப்புரம் விபரம்:

நிறுவனம் 

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை  

பணிகள் 

அலுவலக உதவியாளர், ஓட்டுநர்,பாதுகாவலர் 

காலியிடம் பணியிடம் 

08

இடம் 

விழுப்புரம் 

சம்பளம் 

Rs.19,500-Rs.71,900/- 

கடைசி தேதி 

20.11.2025

அதிகாரப்பூரவ இணையதளம் 

viluppuram.nic.in 

 

காலிப்பணியிடம்,சம்பளம் :

பணியிடம்  சம்பளம்  காலியிடம் 
மேல்மலையனூர்  Rs.15,700-Rs.58,100/-  1

வல்லம்

Rs.15,700-Rs.58,100/-  1
வானூர் Rs.19,500-Rs.71,900/-  1
கண்டமங்கலம் Rs.19,500-Rs.71,900/-  1
திருவெண்ணெய்நல்லூர் Rs.19,500-Rs.71,900/-  1
கோலியனூர் Rs.15,700-Rs.58,100/-  1
கனாய்  Rs.19,500-Rs.71,900/-  1
முகையூர் Rs.19,500-Rs.71,900/-  1
மொத்தம்    08

கல்வித் தகுதி: 

  • இந்த வேலைவாய்ப்பிற்கு 08th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயது தகுதி:

  • இந்த வேலைவாய்ப்பிற்கு குறைந்தப்பட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகப்பட்சம் 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 
  • மேலும் வயது தகுதியினை பற்றி அறிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification கிளிக் செய்து அறிந்து கொள்ளவும். 

தேர்தெடுக்கும் முறை: 

  •  விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம் .

விண்ணப்பிக்கும் முறை :

  • விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

How to apply for Viluppuram Recruitment Jobs:

  • முதலில் அதிகாரபூர்வ இணையதளமான viluppuram.nic.in என்ற இணையதளம் செல்லவும் .
  • அப்பக்கத்தில் Notification click செய்து அதன் பிறகு Recruitment அறிவிப்பு விளம்பரத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின் அதில் வேலைவாய்ப்பு அறிவிப்பை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின் இதனை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்க வேண்டும்.
  • கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துட வேண்டும்.
OFFICIAL NOTIFICATIONCLICK HERE
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள்JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை  அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு  சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>

Today Employment News in tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now