சென்னை WIPRO கம்பெனியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

WIPRO Recruitment 2023

சென்னை WIPRO கம்பெனியில் வேலைவாய்ப்பு 2023 | WIPRO Recruitment 2023

WIPRO கம்பெனி புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது Technical Lead, Analyst, Domain Consultant, Lead Administrator மற்றும் பல பணிகளை நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. WIPRO கம்பெனி திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்களை வரவேற்கிறது.  தனியார் நிறுவனத்தில் பணிப்புரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். WIPRO Recruitment 2023 அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் Written test/ Aptitude, GD, HR Interview அடிப்படை தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுகளில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னையில் உள்ள WIPRO Limited-யில் பணியமர்த்தப்படுவார்கள்.

WIPRO Recruitment 2023 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்  WIPRO Limited
பணிகள்  Technical Lead, Analyst, Domain Consultant, Lead Administrator, & other posts
Industry  IT services & IT consulting
பணியிடம் சென்னை 
Posted Date  05.05.2023

கல்வி தகுதி: 

  • Degree / PG Degree/ Engineering படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION-Download செய்து பார்க்கவும்

தேர்ந்தெடுக்கும் முறை:

  • Written test/ Aptitude
  • GD.
  • HR Interview

WIPRO வேலைவாய்ப்பு 2023 காலியிடத்திற்கு (WIPRO Jobs) எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. careers.wipro.com என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் WIPRO Recruitment 2023 காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து கல்வி தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள்  விண்ணப்பத்தை பதிவு செய்யவும்.
  5. தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை WIPRO நிறுவனத்தில் நியமிக்கப்படுவார்கள்.
WIPRO Current Openings APPLY NOW
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் WIPRO Limited அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil