Yantra India Limited Recruitment 2024 | Yantra India Limited வேலைவாய்ப்பு 2024
Yantra India Limited Recruitment: Yantra India Limited வேலைவாய்ப்பு, இந்த ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது பயிற்சியாளர்கள் பயிற்சிக்கான(Apprentice Training) பதவிகளுக்கான அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பிற்கு மொத்தம் 3883 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 21.11.2024 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் தகுதி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளமான www.yantraindia.co.in என்ற இணையதளத்தை அணுகவும்.
Yantra India Limited வேலைவாய்ப்பு விவரங்கள் 2024:
நிறுவனம் | Yantra India Limited |
பணியின் பெயர் | Apprentice Post |
காலியிடங்களின் எண்ணிக்கை | 3883 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
விண்ணப்பிக்க முதல் தேதி | 22.10.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.11.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | www.yantraindia.co.in |
காலிப்பணியிடங்களின் விவரங்கள் 2024:
- Non – ITI – மொத்தம் 2498 காலியிடங்கள்
- ITI – மொத்தம் 1385 காலியிடங்கள்
கல்வி தகுதி:
- 10th மற்றும் ITI படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- மேலும் கல்வி தகுதி பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
வயது தகுதி:
- இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 14 அல்லது 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்:
- Non – ITI – மாதம் ரூ.6,000/-
- ITI – மாதம் ரூ.7,000/-
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Merit List மற்றும் Certificate Verification மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- Yantra India Limited வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Yantra India Limited வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- முதலில் அதிகாரபூர்வ இணையதளமான www.yantraindia.co.in என்ற இணையதளம் செல்லவும் .
- அப்பக்கத்தில் Career -ஐ கிளிக் செய்யவும் .
- அப்பக்கத்தில் Apprentice Training பணிக்கான Apply Link -ஐ கிளிக் செய்யவும் .
- அப்பக்கத்தில் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்படிவத்தை Submit செய்யவும்.
OFFICIAL CAREER PAGE | CLICK HERE>> |
APPLY LINK | CLICK HERE>> |
NOTIFICATION LINK | DOWNLOAD HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Yantra India Limited வேலைவாய்ப்பு அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இதுபோன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Today Employment News Tamil 2024 |