YES Bank Recruitment 2019..! எஸ் பேங்க் வேலைவாய்ப்பு 2019..!
YES Bank Recruitment 2019:- தனியார் துறையில் முன்னணி வங்கிகளில் ஒன்றான YES Bank வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது சேலம், சென்னை, திருச்சி, மதுரை, ஓசூர், கோயம்புத்தூர் & திருப்பூர் ஆகிய கிளைகளில் உள்ள Branch Business Leader, Senior Officer, Manager, Assistant Manager, Client Relationship Partner, Sales Manager, Deputy Manager, Relationship Manager மற்றும் பல காலிப்பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுக்க இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.
ஃபோர்டு இந்தியா பிரைவேட் கம்பெனியில் வேலைவாய்ப்பு 2019..! Ford careers chennai..! |
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியினை நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு Test/ GD/ Interview ஆகிய தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த அடிப்படையான தேர்வு முறைகளில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
சரி இங்கு எஸ் பேங்க் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (YES Bank Recruitment 2019) அறிவிப்பு விவரங்களை இங்கு நாம் படித்தறிவோம் வாங்க.
புதிய TVS வேலைவாய்ப்பு 2019..! Latest TVS Jobs..! |
YES Bank Recruitment 2019 – அறிவிப்பு விவரங்கள்:
நிறுவனம் | YES Bank |
வேலைவாய்ப்பு வகை | தனியார் துறை வேலைவாய்ப்பு 2019 |
பணிகள் | Branch Business Leader, Senior Officer, Manager, Assistant Manager, Client Relationship Partner, Sales Manager, Deputy Manager, Relationship Manager & Other |
பணியிடம் | சேலம், சென்னை, திருச்சி, மதுரை, ஓசூர், கோயம்புத்தூர் & திருப்பூர் |
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி | 12.12.2019 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | yesbank.in |
YES Bank Recruitment 2019 – கல்வி தகுதி:-
- possessed Graduate/ Post Graduate Degree படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
YES Bank Recruitment 2019 – தேர்ந்தெடுக்கும் முறை:-
- Test/ GD/ Interview
எஸ் பேங்க் வேலைவாய்ப்பு 2019 (YES Bank Recruitment 2019) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- www.yesbank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு (YES Bank Recruitment 2019) அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து இறுதியாக Submit button கிளிக் செய்து, உங்கள் பயன்பாட்டிற்க்காக print out எடுத்து கொள்ளவும்.
YES BANK RECRUITMENT 2019 APPLY ONLINE LINK & JOB ADVERTISEMENT | CLICK HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் எஸ் பேங்க் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ (yes bank career) வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
Outdated vacancy
YES Bank Recruitment 2019..! எஸ் பேங்க் வேலைவாய்ப்பு 2019..!
Yes bank career:- தனியார் துறையில் முன்னணி வங்கிகளில் ஒன்றான எஸ் பேங்கில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். மேலும் விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி ஆகியவற்றை நிறைவு செய்திருக்க வேண்டும்.
எஸ் பேங்க் வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / GD / நேர்காணல் தேர்வு ஆகிய அடிப்படை தேர்வு முறைகளில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த அனைத்து தேர்வு முறைகளிலும் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ் நாட்டில் உள்ள எஸ் பேங்கில் பணியமர்த்தப்படுவார்கள்.
சரி எஸ் பேங்க் வேலைவாய்ப்பு 2019 (yes bank career) அறிவிப்பு பற்றிய விவரங்களை இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!
எஸ் பேங்க் வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு விவரம்:-
நிறுவனம்: | YES Bank |
வேலைவாய்ப்பு வகை: | தனியார் துறை வேலைவாய்ப்பு 2019 |
பணியிடம்: | சென்னை, ஓசூர், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, ஈரோடு, சேலம், ஆம்பூர். |
பணி | அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி |
Vice President | 10.10.2019 |
Branch Service Partner | 17.09.2019 & 24.09.2019 |
Credit Manager | 21.09.2019 |
Relationship Manager On Boarding | 20.09.2019 |
Client Relationship Partner | 20.09.2019 |
Acquisition Manager Product and Portfolio | 19.09.2019 |
Sales Manager | 19.09.2019 |
Premier Acquisition Manager | 18.09.2019 |
Branch Service Partner | 18.09.2019 |
Business Relationship Partner | 18.09.2019 |
Client Relationship Partner | 17.09.2019 |
YES Bank Recruitment 2019 – கல்வி தகுதி:
- Graduate/ PG Degree/ MBA படித்தவர்கள் இந்த எஸ் பேங்க் வேலை வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
YES Bank Recruitment 2019 – தேர்ந்தெடுக்கும் முறை:
- Test/ GD/ Interview என்ற அடிப்படை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
YES bank வேலைவாய்ப்பு (YES Bank Recruitment 2019) காலியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- www.yesbank.in அதிகாரப்பூர்வ வலைதளத்திற்க்கு செல்லவும்.
- அவற்றில் YES bank வேலைவாய்ப்பு 2019 (YES Bank Recruitment 2019) காலியிடங்களின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிப்பார்க்கவும்.
- விண்ணப்பதாரர்கள் சரியான விவரங்களை உள்ளிட்டு, இறுதியாக Submit button கிளிக் செய்து, உங்கள் பயன்பாட்டிற்க்காக print out எடுத்து கொள்ளவும்.
YES BANK APPLY ONLINE LINK & JOB ADVERTISEMENT | CLICK HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் எஸ் பேங்க் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ (yes bank career) வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |