Bloody Meaning in Tamil Words
நாம் பேசும் வார்த்தை அனைத்தும் தமிழ் வார்த்தைகள் அல்ல. அதேபோல் அனைத்திற்கும் அர்த்தம் தெரியுமா என்று கேட்டால் நிச்சயம் அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது..!
அதேபோல் சில வார்த்தைகள் அனைத்தும் நமக்கு முன்பு தெரியாமல் இருந்தாலும் அதனை பிரபலமானவர்கள் பேசும் போது அதனை தெரிந்து கொள்வோம். அதற்கு அர்த்தம் என்னவாக இருக்கும் என்றும் ஒரே கேள்வியாக இருக்கும்.
உடனே நம்முடைய கையில் தான் போன் இருக்குமே போன் தான் உலகமே. அதில் தேடி கிடைக்காதது ஒன்றும் இருக்காது. அதில் தேடுவதற்கு ஆரம்பம் செய்வீர்கள். இப்போது அதிகமாக தேடுவதில் இந்த வார்த்தை அதிகமாக இருக்கும். அது தான் Bloody இந்த வார்த்தையை அதிகமாக சில நாட்களாக தேடிருப்பீர்கள். ஏன் என்பதை கீழ் பார்க்கலாம் வாங்க..!
Bloody Meaning in Tamil:
நாம் மேல் பார்த்தது போல் பிரபலமானவர்கள் பேசும் வசனமாக இருந்தாலும் சரி அல்லது ஒரு வார்த்தையாக இருந்தாலும் சரி அது பிரபலமானதாக இருக்கும். கொஞ்ச நாட்களாக பிரபலமான வார்த்தைகளில் Bloody என்ற வார்த்தை உள்ளது. அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..?
Bloody என்பது தமிழில் இரத்தக்களரி என்றும் குருதி தோய்ந்த என்றும் பொருள்படும்.இதையும் தெரிந்துகொள்ளுங்கள் பான் இந்தியா என்றால் என்ன..?
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |