இங்கிலீஷ் டு தமிழ் ட்ரான்ஸ்லஷன் | English to Tamil Meaning
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் ஆங்கில சொல்லுக்கான தமிழ் அர்த்தங்களை தெரிந்து கொள்வோம். நாம் பயன்படுத்தும் எல்லா வார்த்தைகளுக்கும் அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இருந்தாலும் மற்றவர்கள் நம்மிடம் கேட்டால் அதற்கு பதில் சொல்வதற்காகவது ஒரு சில வார்த்தைகளுக்கு அர்த்தங்ளை தெரிந்து வைத்திருப்பது நல்லது. அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் ஆங்கில சொல்லுக்கான சில தமிழ் அர்த்தங்களை படித்தறியலாம் வாங்க.
ஆங்கிலச் டு தமிழ்:
English Translate in Tamil | |
Cringe | பயம் |
Karma | முன்வினைப் பயன் |
Lying | பொய் |
Introvert | உள்முக சிந்தனையாளர் |
Patience | பொறுமை |
Anxiety | கவலை |
Stigma | தழும்பு |
Mason | கொத்தனார் |
Embarrassed | நாணம், சங்கடம் |
Weird | வித்தியாசமான |
English to Tamil Meaning:
English Translation to Tamil | |
ஆங்கில வார்த்தைகள் | தமிழ் அர்த்தம் |
Crazy | பைத்தியம் |
Blackberry | நாவல் பழம் |
Depression | மன அழுத்தம் |
Nostalgic | ஏக்கம் |
Obsessed | ஆவேசம் |
Abase | தாழ்வு |
Spouse | மனைவி |
Virtual | மெய்நிகர் |
Chaotic | குழப்பம் |
ஆங்கிலச் டு தமிழ்:
இங்கிலீஷ் வேர்ட் தமிழ் மீனிங் | |
Frustration | விரக்தி |
Alone | தனிமை |
Sarcastic, Sarcasm | கிண்டல், கேளி |
Stalking | பின்தொடர்தல் |
Entrepreneur | தொழிலதிபர் |
Pandemic | பெரும்பரவல் |
Fatigue | சோர்வு |
Mandatory | கட்டாயம் |
Condolences | இரங்கல்கள் |
Meaning in English to Tamil:
English to Tamil Word | |
Dude | நண்பன் |
Acknowledge | ஒத்துக்கொள் |
Illuminati | மற்றவர்களை விட அதிகமாக தெரியும் என்ற என்னம் உடையவர்கள் |
Compassion | இரக்கம் |
Tentative | தற்காலிகமாக |
Appetite | பசியின்மை (Foodie) |
Obligation | கடமை, பொறுப்பு |
Empathy | அனுதாபம் |
Urban | நகரம் |
Precious | விலைமதிப்பற்றது |
English to Tamil Meaning:
இங்கிலீஷ் டு தமிழ் மீனிங் | |
Swelling | வீக்கம் |
Versatility | பன்முகத்தன்மை |
Dignity | கண்ணியம், தகுதி, கெளரவம் |
Optimistic | நம்பிக்கை |
Yogurt | தயிர் |
Destination | இலக்கு |
Designation | பதவி |
Destiny | விதி |
Wisdom | அறிவு, ஞானம் |
Forbidden | தடைசெய்யப்பட்ட |
இங்கிலீஷ் வேர்ட் தமிழ் மீனிங்:
ஆங்கிலச் டு தமிழ் | |
Catching the spirit | ஆவி பிடித்தல் |
Gratitude | நன்றியுணர்வு |
Cruel | கொடுமையான |
Potherb | அரைக்கீரை |
Adventure | சாதனை |
Rural | கிராமம் |
Consent | சம்மதம் |
Legacy | மரபு |
Awkward | விகாரமான |
Insane | பைத்தியம், பைத்தியக்காரன் |
Declined | மறுக்கப்பட்டது |
இங்கிலீஷ் வேர்ட் தமிழ் மீனிங் | |
Quarrel | சண்டை |
Spinning top | பம்பரம் |
Hope | நம்பிக்கை |
Lazy | சோம்பேறி |
Invisible | கண்ணுக்கு தெரியாத |
Lightning | மின்னல் |
Accurate | துல்லியமான |
Shyness | கூச்சம் |
Detach | பிரிக்கவும் |
Ruin | அழிக்கவும் |
ஆங்கில வார்த்தைகள் தமிழ் அர்த்தம் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |