முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள், பள்ளங்கள் நீங்கி முகம் பளபளப்பாக இருக்க இந்த 5 Steps Follow பண்ணுங்க..!

முகத்தில் குழிகள் மறைய | Face Open pores Home Remedy 

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி முகத்தில் ஏற்படும் பருக்களால் நாளடைவில் குழிகளாகவும், கரும்புள்ளிகளாகவும் மாறுகின்றன. இதற்காக கடைகளில் விற்கும் கெமிக்கல் நிறைந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்தாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முகத்தில் உள்ள பள்ளங்களை மாற்றலாம். அது என்னென்ன பொருட்கள் எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.

Face Pack For Open Pores Home Remedy:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Banana Mask:

Banana Mask in tamil

முதலில்  பாதி வாழைப்பழத்தை எடுத்து பேஸ்ட்டாக கையால் நச்சு கொள்ளவும். அடுத்து ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி வாழைப்பழ பேஸ்ட், 1 தேக்கரண்டி பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

Rice Water For Face Wash:

Rice Water For Face Wash

ஒரு கிண்ணத்தில் ஒரு கையளவு அரிசி சேர்த்து அது ஊறுகின்ற அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். 30 நிமிடம் கழித்து அரிசி ஊறிய தண்ணீரை மட்டும் எடுத்து முகத்தை கழுவவும். இந்த அரிசி தண்ணீர் முகத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.

Potato Ice Cube For Face:

Potato Ice Cube For Face

உருளைகிழங்கை பொடிதாக நறுக்கி கொள்ளவும். பின் மாதுளைப்பழம் விதைகள் 2 தேக்கரண்டி, தண்ணீர் சிறிதளவு ஊற்றி இரண்டையும் மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை Ice Cube Tray –வில் சேர்த்து Fridge –யில் வைக்கவும்

சிறிது நேரம் கழித்து உருளைகிழங்கு ஐஸ் Cube -யை எடுத்து முகம் முழுவதும் தேய்க்கவும். இந்த பேக்கை பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்க உதவுகிறது. 

Cucumber Face Wash:

Cucumber Face Wash

வெள்ளரிக்காயை சிறிது சிறிதாக நறுக்கி மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். அரைத்த வெள்ளரிக்காயை வடிக்கட்டி சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். வெள்ளரிக்காய் சாறு, அதனுடன் பாதி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த சாற்றை முகத்தில் தடவவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

Moisturizer Cream For Face:

நல்ல Moisturizer Cream ஏதாவது அப்ளை செய்து இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இந்த 5 Step -யையும் தொடந்து 5 நாட்கள் செய்து வாருங்கள். முகத்தில் உள்ள பள்ளங்கள், கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை நீங்கி முகம் பளபளப்பாக மாறும். 

இதையும் படியுங்கள் ⇒ முகம் பளபளப்பாக இந்த Simple Face பேக்கை ஒரு முறை முகத்திற்கு ட்ரை பண்ணுங்க ..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil