முடியின் வளர்ச்சிக்கு எதை செய்கிறீர்களோ இல்லையோ இதை பண்ணுங்க

Hair Care Tips Every Girl Should Know in tamil

Hair Care Tips Every Girl Should Know

முடி அதிகமாக இருக்க வேண்டும் என்று தான் எல்லா பெண்களும் ஆசைப்படுகிறோம். ஆனால் அதற்காக பல எண்ணெய்கள் மற்றும் ஷாம்புகளை பயன்படுத்துகிறோம். இவை அனைத்தும் பயன்படுத்தும் போது நல்ல ரிசல்ட்டை கொடுத்தாலும் நாளடைவில் முடி உதிர்வு பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால முடி அதிகமாக வளர வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் அனைவரும் சில விஷயங்களை தெரிந்து கொளல் வேண்டும். அது என்னனென்ன விஷயங்கள் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

Hair Care Tips:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Remove Dandraf:

Hair Care Tips Every Girl Should Know in tamil

முதலில் உங்களின் தலையில் பொடுகு இருந்தால் அதை நீக்க வேண்டும். அதற்கு நாம் ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி தயிர், 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை தலை முடி வேரில் படுமாறு தேய்த்து கொண்டு 1/2 மணி நேரம் அப்படியே விடவும். பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை தேய்த்து கொள்ளவும்.

Hair Growth Bald Batches:

Hair Growth Bald Patches in tamil

வழுக்கை உள்ள இடத்தில் முடி வளர் ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி வெங்காய சாறு, 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை தலை முடி முழுவதும் தடவி 1/2 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும். இந்த பேக்கை வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தவும்.

Use a Wide Tooth Comb:

முடிக்கு அகலமான சீப்பை பயன்படுத்த வேண்டும். அப்போது முடி உதிர்வதை தடுக்கிறது.

ஆச்சரியமாக இருக்கா ஒரே ஒரு பொருளை வைத்து முடியை எப்படி வேகமாக வளரச்செய்வது என்று…

Dont Wrap Your Wet Hair in a Towel:

Hair Growth Bald Patches in tamil

நீங்கள் தலை குளித்துவிட்டு ஈரமான துணியை ரொம்ப நேரம் தலையில் கட்டியிருக்க கூடாது. இப்படி நீங்கள் ரொம்ப நேரம் கட்டியிருந்தால் முடி உதிர்வை ஏற்படுத்தும்.

Homemade Aloevera Oil For Hair Fall:

Homemade Aloevera Oil For Hair Fall in tamil

முடி உதிர்வை கட்டுப்படுத்த கற்றாழை எண்ணெயை பயன்படுத்த வேண்டும். எண்ணெய் தயாரிப்பதற்கு ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், 5 கற்றாழை ஜெல் சிறியதாக நறுக்கியது இரண்டையும் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு வடிக்கட்டி எண்ணெயை மட்டும் எடுத்து கொண்டு தலையில் தடவ வேண்டும்.

Banana Mask For Smooth Hair:

ஒரு கிண்ணத்தில் 4 தேக்கரண்டி வாழைப்பழ பேஸ்ட், 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், 2 தேக்கரண்டி தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 1/2 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும்.

மேல் கூறப்பட்டுள்ளது போல் செய்து  வந்தால் 30 நாட்களில் உங்களின் முடி வளர்ச்சி அடைந்திருப்பதை நீங்கள் காண்பீர்கள்.

நரை முடியை 5 நிமிடத்தில் கருப்பாக மாற்றுவதற்கு நெல்லிக்காயை இப்படி பயன்படுத்துங்க

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil