தலைமுடி உதிர்வதை தடுப்பது எப்படி | Hair Loss Treatment at Home in Tamil
அனைவருக்குமே தலை முடி உதிர்வு பிரச்சனை உள்ளது. அதிலும் குளிக்கும் போது என்ன தான் சிறந்த முறையில் தலையை குளித்தாலும் ஒரு முடிகூட கொட்டாமல் இருந்ததில்லை. என்ன ஷாம்பு போட்டு தேய்த்து குளித்தாலும் தலை முடி கொட்டிக் கொண்டு தான் உள்ளது.
இதற்கு நிறைய செயற்கை பொருட்களை கடையில் வாங்கி வந்து பயன்படுத்தினாலும் அது நல்ல ரிசல்ட்டை கொடுப்பதில்லை. ஆகவே நாம் இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்தினால் முடி உதிர்வை நிறுத்த முடியும். எனவே இன்று தலை குளிக்கும் போது ஷாம்புடன் இதை தேய்த்து குளியுங்கள் ஒரு முடி கூட உதிராது வாங்க அது எப்படி என்று தெரிந்து கொள்வோம்..!
தலைமுடி உதிர்வதை தடுப்பது எப்படி?
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- கஞ்சி தண்ணீர் – 4
- கற்றாழை ஜெல் – 2 கொத்து
- ஷாம்பு – முடிக்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் மிக்சி ஜாரில் கற்றாழையை 2 கொத்து எடுத்து தோல் இல்லாமல் சீவி எடுத்துக் கொள்ளவும். அதனை எடுத்து தண்ணீரில் கழுவிக் கொள்ளவும்.
மிக்சி ஜாரில் எடுத்துக் கொள்ளவும், அடுத்து அதனுடன் வைட்டமின் இ Capsule 2 மற்றும் 4 டேபிள் ஸ்பூன் கஞ்சி தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அதன் பின் உங்கள் முடிக்கு ஏற்ற அளவு ஷாம்பு எடுத்து அரைத்த கற்றாழையுடன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 ஒரே வாரத்தில் முகத்தில் இருக்கும் பருக்கள் காணாமல் போக இதை ட்ரை பண்ணுங்க..!
அதன் பின் குளிக்க போகும் போது அப்படியே தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி குளிப்பதன் மூலம் தலைமுடி கொட்டாமல் இருக்கும்.
இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்துவதால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. மேலும் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பில் எந்த கெமிக்கல் இருந்தாலும் அதனை இந்த இயற்கை பொருட்கள் அனைத்தும் எடுத்து விடவும். ஆகவே எந்த ஒரு பயமும் இல்லாமல் பயன்படுத்தலாம். இந்த ஹேர் பேக்கை தொடர்ந்து 30 நாட்கள் தடவி வர உங்களுக்கே மாற்றம் தெரியும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 முடி நீளமாகவும், பொசு பொசுனு வளர இந்த 3 பொருள் மட்டும் போதும்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |