பால் பொங்கும் போதே இந்த டிப்ஸை Follow பண்ணுங்க முகம் கழுவ வேண்டிய அவசியம் இல்லை..!

paal yedu for face in tamil

பால் முகத்திற்கு

நண்பர்களே வணக்கம் இன்றைய அழகுக்குறிப்பு பதிவில் நாம் தினமும் பயன்படுத்தும் ஒரு பொருள் முகத்திற்கு நன்மையை அளிக்கிறது. அது என்னவென்று யோசிப்பீர்கள். அது என்னவென்று யோசியத்து கொண்டே இருங்கள்..!😁 முகம் பளபளப்பாக இருக்க நிறைய கிரீம்களை பயன்படுத்துவீர்கள். அது நாளடைவில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் நமக்கு தேவையானது என்ன இயற்கையாகவே முகம் அழகா இருக்க வேண்டும். முகம் சோர்ந்து தெரியக்கூடாது. அதற்கு இயற்கையாகவே ஒரு மருந்து இருக்கிறது அது முகத்திற்கு அவ்வளவு நன்மையை அளிக்கிறது. வாங்க அது என்ன பொருள் என்று பார்ப்போம்.!

👩‍🦰 👉 முகத்தை வெள்ளையாக்க உங்கள் வீட்டில் டீ போடும் சர்க்கரை போதும்..!

முகம் பளபளப்பாக இருக்க:

டிப்ஸ்: 1

அனைவரின் வீட்டிலும் பால் காய்ச்சும் பழக்கம் உண்டு. அதில் வரும் பால் ஆடைக்கு  எவ்வளவு நன்மைகள் உண்டு என்று யாராவது தெரியுமா? அதிலும் இந்த பால் ஆடைகள் முகத்திற்கு தான் அதிக நன்மைகளை அளிக்கிறது.

வீட்டில் பால் காய்ச்சும் போது அதில் மேல்வரும் பாலாடைகள் தனியாக எடுத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துவைத்துக்கொள்ளவும்.

டிப்ஸ்: 2

பின்பு அந்த கிண்ணத்தில் உள்ள பாலாடைகளை எடுத்துக்கொண்டு. நீங்கள் சும்மா இருக்கும் நேரத்தில் அந்த பாலாடைகளை முகத்தில் தடவிக்கொள்ளவும். இப்படி தினமும் செய்வதால் முகம் பளபளப்பாக இருக்கும்.

டிப்ஸ்: 3

தினமும் பால் ஆடைகளை எடுத்து அதில் சிறிதளவு மஞ்சள் தூள் அல்லது அதாவது 1 டீஸ்பூன் சேர்ந்துகொள்ளவும். இரண்டையும் நன்றாக சேர்த்து அதனை முகத்தில் அப்ளை செய்யவும். முகத்தில் நன்றாக ஊறிய பின் வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீரை கொண்டு துடைத்துக்கொள்ளவும். முகத்தை தண்ணீர் வைத்து கழுவ வேண்டுமென்ற அவசியம் இல்லை.

டிப்ஸ்: 4

நன்றாக காய்ச்சிய பாலை எடுத்துக்கொள்ளவும். அதில் முகத்திற்கு தேவையான தேனை எடுத்து இரண்டையும் கலந்து முகத்தில் தடவிகொள்ளளலாம். இப்படி செய்வதனால் முகத்தில் எந்த பருக்கள் தடிப்புகள் ஏற்படாது.

டிப்ஸ்: 5

வெறும் பாலாடைகளை எடுத்து முகத்தில் கைகளால் தடவாமல் மிருதுவான துணியாக எடுத்துக்கொள்ளவும் அதேபோல் அந்த துணி காட்டன் துணியாக இருக்கவேண்டும். முகத்தில் நன்கு 20 நிமிடம் பாலாடைகளை கொண்டு மாசாஜ் செய்யவேண்டும்.

இன்று நல்ல பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிவித்ததில் பெரும் மகிழ்ச்சி

6 பொருள் போதும் ஒரே வாரத்தில் வெள்ளை முடியை முழுமையாக மாற்றிடலாம்

Natural-Home-Made-Black-Hair-Dye-Tamil

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil