மைத்ர முகூர்த்தம் 2024 | மைத்ர முகூர்த்தம் என்றால் என்ன?
Maitreya Muhurtham 2024:- மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கடன், வியாதி போன்ற கர்மவினைகள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் துரத்திக்கொண்டே இருக்கும். இந்த பிரச்சனைகளை சரி செய்ய ஒரு சிறந்த வழி இதோ.. தீராத கடனில் சிக்கி தவிப்பவர்கள் ஒரு வருடத்திற்குள் உங்கள் கடன்களில் இருந்து விடுபட இந்த மைத்ர முகூர்த்ததை கடைபிடியுங்கள். அதாவது யார் எல்லாம் கடன் பிரச்சனையால் சிக்கித் தவிக்கிறார்களோ அவர்களுக்கு அதிலிருந்து விடுதலை தரும் காலமாக இந்த முகூர்த்த காலம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஒரு மாதத்தில் இரண்டு முறை இந்த முகூர்த்த காலம் வருமாம்.
இந்த மைத்ர முகூர்த்தத்தை தவற விடாதீர்கள் தங்களின் கடன் சுமையை குறைக்க நினைப்பவர்கள் கீழ் பட்டியலிட்டுள்ள மைத்ர முகூர்த்தத்தில் குறித்த நேரத்தில் தங்களுடைய கடனை அடைப்பதன் மூலம் தங்களுடைய கடன் தொல்லை நீங்கும் என்று ஜோதிடம் கூறுகின்றது.
மைத்ரேய முகூர்த்தம் 2024 மார்ச் – Maitreya Muhurtham March 2024
நாட்கள் |
கடனை அடைக்க உகந்த கிழமை |
நேரம் |
02.03.2024 சனிக்கிழமை நள்ளிரவு 11.12 PM முதல் 03.03.2024 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01.24 AM வரை |
13.03.2024 |
புதன்கிழமை |
காலை 08.04 AM முதல் 09.52 AM வரை |
29.03.2024 |
வெள்ளிக்கிழமை |
இரவு 09.25 PM முதல் 11.37 PM வரை |
மைத்ர முகூர்த்தம் 2024 ஏப்ரல் – Maitreya Muhurtham April 2024
நாட்கள் |
கடனை அடைக்க உகந்த கிழமை |
நேரம் |
09.04.2024 |
செவ்வாய் |
காலை 07.32 AM முதல் 08.06 AM வரை |
26.04.2024 |
வெள்ளிக்கிழமை |
இரவு 07.35 PM முதல் 09.46 PM வரை |
மே மாத மைத்ர முகூர்த்தம் தேதிகள் 2024 – Maitreya Muhurtham May 2024
நாட்கள் |
கடனை அடைக்க உகந்த கிழமை |
நேரம் |
விரைவில் புதுப்பிக்கப்படும் |
விரைவில் புதுப்பிக்கப்படும் |
விரைவில் புதுப்பிக்கப்படும் |
2024-ம் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதங்களில் எப்போது எல்லாம் மைத்ர முகூர்த்த காலம் இருக்கிறது என்று இப்பொழுது பார்க்கலாம்.
ஜூன் மாத மைத்ர முகூர்த்தம் தேதிகள் 2024
நாட்கள் |
கடனை அடைக்க உகந்த கிழமை |
நேரம் |
விரைவில் புதுப்பிக்கப்படும் |
விரைவில் புதுப்பிக்கப்படும் |
விரைவில் புதுப்பிக்கப்படும் |
ஜூலை மாத மைத்ர முகூர்த்தம் தேதிகள் 2024
நாட்கள் |
கடனை அடைக்க உகந்த கிழமை |
நேரம் |
விரைவில் புதுப்பிக்கப்படும் |
விரைவில் புதுப்பிக்கப்படும் |
விரைவில் புதுப்பிக்கப்படும் |
Maitreya Muhurtham July 2024:
நாட்கள் |
கடனை அடைக்க உகந்த கிழமை |
நேரம் |
விரைவில் புதுப்பிக்கப்படும் |
விரைவில் புதுப்பிக்கப்படும் |
விரைவில் புதுப்பிக்கப்படும் |
Maitreya Muhurtham September 2024:
நாட்கள் |
கடனை அடைக்க உகந்த கிழமை |
நேரம் |
விரைவில் புதுப்பிக்கப்படும் |
விரைவில் புதுப்பிக்கப்படும் |
விரைவில் புதுப்பிக்கப்படும் |
அக்டோபர் மாத மைத்ர முகூர்த்தம் தேதிகள் 2024
நாட்கள் |
கடனை அடைக்க உகந்த கிழமை |
நேரம் |
விரைவில் புதுப்பிக்கப்படும் |
விரைவில் புதுப்பிக்கப்படும் |
விரைவில் புதுப்பிக்கப்படும் |
நவம்பர் மாத மைத்ர முகூர்த்தம் தேதிகள் 2024
நாட்கள் |
கடனை அடைக்க உகந்த கிழமை |
நேரம் |
விரைவில் புதுப்பிக்கப்படும் |
விரைவில் புதுப்பிக்கப்படும் |
விரைவில் புதுப்பிக்கப்படும் |
டிசம்பர் மாத மைத்ர முகூர்த்தம் தேதிகள் 2024
நாட்கள் |
கடனை அடைக்க உகந்த கிழமை |
நேரம் |
விரைவில் புதுப்பிக்கப்படும் |
விரைவில் புதுப்பிக்கப்படும் |
விரைவில் புதுப்பிக்கப்படும் |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
ஆன்மிக தகவல்கள் |