செல்வ வளம் பெருக | Selva Valam Athikarikka
வீட்டில் அனைவரும் சம்பாதிக்கிறோம் ஆனால் பணம் வீட்டில் தங்குவதில்லை இதற்கு காரணம் என்னவென்றால் ஆன்மீக ரீதியாக சொல்வது வீட்டில் லட்சுமி கடாச்சம் இல்லை அதனால் தான் வீட்டில் பணம் தங்குவதில்லை என்கிறார்கள். பொதுவாக வருடத்திற்கு 3 முறையாவது ஜாதகம் பார்ப்பது இந்த வருடம் எப்படி இருக்கு வேறு எதுவும் முன்னேற்றம் இருக்குமா என்று நிறைய கேள்விகளை கேட்டு அவர்களிடமிருந்து ஒரு ஆறுதலான விஷயம் வருமா என்று ஆர்வமாக இருப்போம்.
அப்போது அவர்களிடமிருந்து வருவது தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஆகவே பொங்கல் அன்று இதை செய்தால் உங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுமாம் ஆக பொங்கல் அன்று இதை மட்டும் செய்யுங்கள்..!
Selva Valam Athikarikka:
செல்வ வளம் பெறுக பொங்கல் என்று இதை செய்தால் நிச்சயம் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும் வாங்க அது என்ன என்பதை இந்த பதிவை முழுவதுமாக தொடர்ந்து படித்து பொங்கல் அன்று இதை செய்யுங்கள்..!
பொங்கல் அன்று அனைவருமே 5 மணிக்கு எழுந்து வேலைகளை செய்வீர்கள் ஆனால் பிரம முகூர்த்தத்தில் எழுந்து அதாவது 3.30 to 4.30 எழுந்து பொங்கலுக்கு செய்ய வேண்டிய வேலைகளை செய்தால் நல்லது நடக்கும்.
பொங்களுக்கு முன் அனைவருமே மளிகை பொருட்களை வாங்கி விடுவோம். ஆனால் பொங்கல் அன்று இந்த மூன்று பொருட்களை மட்டும் வாங்கினால் செல்வ வளம் பெருகும்.
தைப் பொங்கல் அன்று மறக்காமல் நாம் செய்ய வேண்டியவை என்ன தெரியுமா..?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |