செவ்வாயின் பார்வையால் 5 ராசிக்கார்களுக்கு இனி அதிர்ஷ்ட மழை தான்…! அப்போ உங்க ராசி என்ன ராசி..!

Sevvai Paarvai Palangal

மனிதனாக பிறந்த அனைவருடைய வாழ்விலும் இன்பம், துன்பம் இரண்டும் கலந்து தான் காணப்படும். இதுபோன்ற நிலை வரும் போது அனைவரும் ராசி நட்சத்திரம் இப்போது எப்படி உள்ளது என்று தான் முதலில் பார்க்கின்றனர். அதிலும் குறிப்பாக சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி மற்றும் செவ்வாய் பெயர்ச்சி முதலியவை வந்தால் சிலருக்கு மகிழ்ச்சியாக இருக்கும். மற்ற சிலருக்கு  துன்பமாக இருக்கும். ஏனென்றால் நம்முடைய ராசி மற்றும் நட்சத்திரம் பொறுத்து தான் பலன்கள் அதற்கு ஏற்றவாறு அமையும். அந்த வகையில் செவ்வாயின் பார்வையில் அடுத்த 2 1/2 மாதங்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழியப்போகும் 5 ராசிக்காரர்கள் இருக்கிறார்கள். ஆகாயல் உங்களுடைய ராசியும் அதில் இருக்கிறதா என்று இன்றைய ஆன்மீக பதிவை பார்த்து தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ 5 நாட்களில் சனிப்பெயர்ச்சி காரணமாக இந்த ராசிக்கு எல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம்..! உங்க ராசி இதுல இருக்கானு தெரிஞ்சுக்கோங்க..!

செவ்வாயின் பார்வை பலன்கள்:

வரும் மார்ச் மாதம் 13-ஆம் தேதி அன்று செவ்வாய் ரிஷிப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார். அதுமட்டும் இல்லாமல் மிதுன ராசியில் ஏற்கனவே சனிபகவான் இருப்பதால் அவருடன் செவ்வாயும் இணைந்து மிதுன ராசிக்கு நிறைய நன்மை தரக்கூடிய பலன்களை தருகிறார்.

மேலும் செவ்வாயின் பார்வை மிதுன ராசியில் இருந்து 5 ராசிகளின் மீது படுவதனால் அந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் இனி அதிஷ்ட மழை தான் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. அத்தகைய 5 ராசி எதுவென்று விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

மேஷ ராசி:

மேஷ ராசி

பதினெட்டு  ராசிகளில் முதல் ராசியாக உள்ளது மேஷ ராசி தான். இத்தகைய மேஷ ராசியில் 3-வது வீட்டிற்குள் செவ்வாய் பார்வை இடுகிறார். அதன் விளைவாக இனி மேஷ ராசிக்காரர்களுக்கு இனி 2 1/2 மாதங்களுக்கு நினைத்த காரியம் அனைத்தும் நடக்கும்.  மேலும் இதுநாள் வரையிலும் இருந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் என்று கூறப்படுகிறது.

சிம்மம் ராசி:

சிம்மம் ராசி

இதுநாள் வரையிலும் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நிறைய வகையான சவால்களை எதிர் கொண்டு இருப்பீர்கள். இனி இது மாதிரி இல்லாமல் செவ்வாயின் பார்வையால் அனைத்தும் முற்றிலுமாக மாறுபட்டு தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சி அடைந்து காணப்படுவீர்கள்.

அதுமட்டும் இல்லாமல் நீண்ட நாட்களாக இருந்த கடன் தொல்லை அனைத்தும் நீங்கி பண வரவு அதிகமாக காணப்படும்.

குருவுடன் இணையும் ராகுவினால் இனி இந்த ராசிக்காரர்கள் தான் ராஜா..! இதில் உங்க ராசி இருக்கானு தெரிஞ்சுக்கோங்க…

மகர ராசி:

மகர ராசி

மகர ராசியை பொறுத்த வரை செவ்வாயின் பார்வையால் நீங்கள் உயர்ந்த நிலைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகாயல் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

நிறைய வகையான நன்மைகளை நீங்கள் அடைந்தாலும் கூட தேவையற்ற செலவுகள் கொஞ்சம் காணப்படும்.

கன்னி ராசி:

கன்னிராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக பெற்ற அனைத்து விதமான முயற்சிக்கும் இப்போது பலன்கள் வந்து சேரும். ஏனென்றால் உங்களுடய ராசியை செவ்வாய் பகவான் பார்வை இடுவதால் உங்களுக்கு அதிகமான அதிஷ்டங்கள் வந்து சேரும்.

உத்யோகத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டு சிறந்து விளங்குவீர்கள் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

மிதுன ராசி:

மிதுனராசி

செவ்வாய் மிதுன ராசியில் லக்னத்தில் தான் சஞ்சரிக்கிறார். அதனால் அவருடைய பார்வை மற்ற ராசிகளை விட மிதுன ராசியின் மீது அதிகம் உள்ளது. ஆகாயல் அது உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக உள்ளது.

புதிய சொத்து மற்றும் மனை வாங்குதல் அல்லது விற்றல் ஆகியவற்றைக்கு மிகவும் நல்ல நேரமாக உள்ளது. அதுபோல வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் காணப்படும். ஆனால் எந்த செயலையும் பொறுமையுடனும் மற்றும் நிதானமாகவும் செய்வது நல்லது.

இதையும் படியுங்கள்⇒ சனியின் பார்வையால் பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா..?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்