தமிழ்நாடு கோயில் கோபுரங்கள் பட்டியல்..! Tamilnadu Temple Gopuram height List..!

தமிழ்நாட்டிலுள்ள கோயில் கோபுரத்தின் அடிகள்..! Tamilnadu Temple Gopuram height..!

Tamilnadu Temple Gopuram: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் கோவில்களின் கோபுரத்தின் பட்டியலை தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். தமிழ்நாடு என்றாலே மிகவும் சிறப்பு தான். அதிலும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கோவிலும் சிறப்பு வாய்ந்தவை தான். தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள அனைத்து கோவில்களும் கலை நயத்துடன் கட்டப்பட்டவை ஆகும். தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன், ரங்கநாதஸ்வாமி கோவில், சாரங்கபாணி கோவில் இது போன்று பல கோவில்களின் சிறப்புகள் நம் நாட்டின் அடையாளமாக இன்றும் திகழ்ந்து வருகிறது. சரி வாங்க இப்போது தமிழ்நாட்டில் புகழ்பெற்று இருக்கும் கோவில் கோபுரங்களின் பட்டியலை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுவோம்..!

newதமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற 10 அம்மன் கோவில்கள்..!
*கோவில் பெயர்*  *கோபுரத்தின் அடி*  *கோவில் அமைவிடம்* 
ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோவில்  239.501 ஸ்ரீரங்கம் 
அண்ணாமலையார் கோவில்  216.5 திருவண்ணாமலை 
ஸ்ரீவில்லுபுத்தூர் ஆண்டாள் கோவில்  193.5 ஸ்ரீவில்லுபுத்தூர்
உலகலந்தா பெருமாள் கோவில்  192 திருக்கோயிலூர் 
ஏகாம்பரேஸ்வரர் கோவில்  190 காஞ்சிபுரம் 
அழகர் கோவில்  187 மதுரை 
மீனாட்சி அம்மன் கோவில்  170 மதுரை 
சாரங்கபாணி கோவில்  164 கும்பகோணம் 
ராஜகோபாலஸ்வாமி கோவில்  154 மன்னார்குடி 
காசி விஸ்வநாதர் கோவில்  180 தென்காசி 
சங்கர நாராயணன் கோவில்  127 சங்கரன்கோவில் 
பிரஹதீஸ்வரர் கோவில்  216 தஞ்சாவூர் 
முருதேஸ்வரர் கோவில்  237.5 முருதேஸ்வர், கர்நாடகா 
தாயுமானஸ்வாமி கோவில்  272 திருச்சிராப்பள்ளி 
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில்  50 திருப்பதி 
ராமநாதஸ்வாமி கோவில்  54 ராமேஸ்வரம் 
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில்  1500 பழனி 
ஐராதேஸ்வரர் கோவில்  39 தாராசுரம் 
கபாலீஸ்வரர் கோவில்  120 சென்னை (மைலாப்பூர்)
ராமநாதஸ்வாமி கோவில்  53 ராமேஸ்வரம் 
அருள்மிகு திருமுருகன் திருக்கோவில்(மருதமலை) 600 கோயம்பத்தூர் 
தியாகராஜ சுவாமி கோவில்  118 திருவாரூர் 

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்