தைராய்டு குணமாக பழங்கள் | Thyroid Cure Food in Tamil

Advertisement

தைராய்டு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் தைராய்டு எதனால் உருவாகிறது மற்றும் அதை குணப்படுத்த என்ன வகையான பழங்கள் சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம். தைராய்டு உருவாவாகுவதற்கான முக்கிய காரணம் நம் உடம்பில் அதிக அளவு Iodine சேர்ந்து தைராய்டு ஹார்மோன்களை உருவாக்குகிறது. தைராய்டில் இரண்டு வகையான தைராய்டு உள்ளது 1. ஹைப்பர் தைராய்டிசம் (கிரேவ்ஸ் எனும் நோயால் உருவாகிறது) 2.ஹைப்போ தைராய்டிசம் (ஹாஷிமோட்டோ எனும் நோயால் உருவாகிறது). தைராய்டு பொதுவாக ஆண், பெண் இருபாலருக்கும் வரும். ஆனால் பெண்களை அதிகமாக தாக்குகிறது குறிப்பாக 20-30 வயதில் தைராய்டு தாக்க ஆரம்பிக்கிறது. தைராடை இயற்கை முறையில் குணப்படுத்தும் பழ வகைகள் சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போம்.

தைராய்டு பிரச்சனை சரியாக சிறந்த பழங்கள்

தைராய்டு வளர்ச்சியை தடுக்கும் ப்ளூபெர்ரி – தைராய்டு அளவு அட்டவணை:

thyroid kunamaga

ப்ளூபெர்ரி தைராய்டு குணமாக ஒரு சிறந்த பழமாக உள்ளது, ஏனென்றால் ப்ளூபெர்ரியில் குறைவான அளவு Glycemic இருப்பதால் இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது. மேலும் ப்ளூபெர்ரியில் வைட்டமின் C, K, மாங்கனீஸ் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் இருப்பதால் வீக்கம் ஏற்படாமல் மற்றும் தைராய்டு வளராமல் தடுக்க உதவுகிறது.

தைராய்டு வீக்கத்தை குறைக்கும் ஸ்ட்ராபெர்ரி – Thyroid Cure Food

thyroid kunapaduthum palangal

ஸ்ட்ராபெர்ரியில் குறைவான அளவு சர்க்கரை மற்றும் 51 Mg அளவு வைட்டமின் C இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தைராய்டு சுரப்பிகளை பாதுகாக்கவும் உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரியில் விட்டமின்ஸ், Fiber மற்றும் Antioxidants இருப்பதால் நச்சுத்தன்மை மற்றும் வீக்கம் ஆகியவற்றில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.

தைராய்டு குணமாக உணவு

தைராய்டு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் – தைராய்டு பழங்கள்:

thyroid cure fruits

ஆப்பிள் அனைத்து நோய்களையும் குணப்படுத்த உதவும் ஒரு இயற்கையான பழம். ஆப்பிளில் Phyto nutrients இருப்பதால் அலர்ஜி, Miscellaneous disorders, வலி மற்றும் வீக்கம் ஆகியவற்றை குறைக்க உதவுகிறது. ஆப்பிள் தோலை சாப்பிடுவதால் அதில் இருக்கக்கூடிய Pre biotic பாக்டீரியாக்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை தடுக்கிறது. தைராய்டு சுரப்பிகளை பாதுகாக்கவும் உதவுகிறது.

டிராகன் பழம் நன்மைகள்

தைராய்டு பழங்கள் – தைராய்டு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:

மாதுளம் பழம் ஒரு பிரபலமான பழமாக இல்லாவிட்டாலும் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. மாதுளம் பழத்தை ஜுஸாக குடிப்பதால் அதில் உள்ள Pholyphenol தைராய்டு சுரப்பிகளை பாதுக்காக்கிறது. மேலும் வீக்கம், கொலஸ்ட்ராலை உடலில் குறைக்கவும் மாதுளம்பழம் இரு சிறந்த பழமாக உள்ளது.

சப்போட்டா பழம் நன்மைகள்

தைராய்டு உள்ளவர்களுக்கு உடல் எடை குறைய அவகேடோ – தைராய்டு பழங்கள்:

thyroid veekam kuraiya palangal

தைராய்டு உள்ளவர்களுக்கு அவகேடோ ஒரு சிறந்த பழம். தைராய்டு உள்ளவர்களுக்கு நல்ல கொழுப்பு அவசியம். அதாவது வெண்ணெய் மற்றும் நார்ச்சத்து நிறைந்தஉணவு. அவகேடோவில் Omega-3 fatty acids, omega-3s, Fibre இருப்பதால் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவும். அவகேடோவில் வைட்டமின்-C, K மற்றும் பொட்டாசியம் உள்ளது. தைராய்டு பாதிப்பில் இருந்து விடுபட ஆப்பிள், மாதுளம்பழம், ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, அவகேடோ நல்ல பழங்களாக கருதப்படுகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips In Tamil 
Advertisement