வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் சாப்பிடும் பழங்களில் கலோரிகள் எவ்வளவு உள்ளது என்று தெரிந்து கொள்வோம். நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு பழங்களை எடுத்து கொள்வது அவசியமானது. தினமும் 1 கப் அல்லது 2 கப் பழங்களை எடுத்து கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். பழங்களில் நீர்சத்து உள்ள பழங்கள் சர்க்கரை அதிகம் உள்ளது. பழங்களில் சர்க்கரை அதிகமாக இருக்குமென்று பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகள் பழங்களை சாப்பிட மாட்டார்கள். அதனால் பழங்களில் உள்ள கலோரிகளை தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள்.
கலோரி என்பது அளவிடுவதற்கு உபயோகப்படுத்தப்படும் ஒரு யூனிட் ஆகும். நாம் சாப்பிடும் உணவை உறிஞ்சி அது செரித்த பிறகு உடலுக்கு கிடைக்கும் ஆற்றலின் அளவை மதிப்பிடும் அலகு தான் கலோரி. தோராயமாக ஒரு ஆணுக்கு ஒரு நாளில் 2,700 கலோரிகள் தேவைப்படுகிறது. அதுவே பெண்களுக்கு ஒரு நாளில் 2,200 கலோரியும் தேவைப்படுகிறது.
நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.
மோர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய ஆரோக்கியம் பதிவின் வாயிலாக நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவலை பற்றி தான்...
எலுமிச்சை சாறு தீமைகள் வணக்கம் பிரண்ட்ஸ்..! உங்களிடம் ஒரு கேள்வி..? உங்களுக்கு லெமன் ஜூஸ் பிடிக்குமா..? இது என்ன கேள்வி யாருக்கு தான் லெமன் ஜூஸ் பிடிக்காது...
Leukemia in Tamil ஹலோ நண்பர்களே..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நாம்...
தர்பூசணி சாப்பிட்ட பிறகு சாப்பிட கூடாத பொருட்கள் இந்த கோடை வெயிலை சமாளிக்க முடியமால் மோர், குளிர்பானங்கள், இளநீர் என்று குடித்து வருகிறோம். அதில் இந்த கோடையில்...
Nail Polish Side Effects Body in Tamil இயல்பாக பெண்கள் அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். அதற்காக முகத்தில் அப்ளை செய்யும் கிரீம், தலைக்கு...