ஞானபீட விருது பெற்ற தமிழர்கள் | Gnana Peeda Virudhu
சாதனையாளர்கள் என்றாலே அவர்களுக்கு கட்டாயம் விருதுகள் வழங்கி கவுரப்படுத்துவார்கள். விருதுகளில் தேசிய விருது, பாரத ரத்னா விருது, ஆஸ்கார் விருது, போன்ற பல விருது வகைகள் இருக்கிறது. விருதுகளில் ஞானபீட விருது என்பது இலக்கியத்திற்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருதாகும். இந்த விருதினை வழங்கக்கூடியவர்கள் பாரதிய ஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கிய கழகமாகும். இந்த விருதானது ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.
இந்த விருது, இந்திய ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலை, தங்கமும் செம்பும் கலந்த பட்டயமும், பாராட்டுப் பத்திரம் மற்றும் பித்தளையால் ஆன கலைமகள் (வாக்தேவி) சிலையை உள்ளடக்கியது. இந்த ஞானபீட விருதானது ஓர் எழுத்தாளரின் படைப்பினை பாராட்டி அவர்களுக்கு வழங்கும் உயர்ந்த விருது இந்த ஞானபீட விருதாகும். வாங்க இந்த பதிவில் ஞானபீட விருது பெற்றவர்களின் பெயர்களையும், வாங்கிய வருடத்தையும் தெரிந்துக்கொள்ளலாம்..
Jnanpith Award Winners in Tamil:
விருது வாங்கியவர்கள் |
படைப்புகள் |
மொழி |
ஆண்டு |
ஜி சங்கர குருப் |
ஓடக்குழல் |
மலையாளம் |
1965 |
தாராசங்கர் பந்தோபாத்தியாய் |
கணதேவ்தா |
வங்காள மொழி |
1966 |
குவெம்பு (முனைவர் கே.வி. புட்டப்பா) |
ஸ்ரீ இராமயண தரிசனம் |
கன்னடம் |
1967 |
உமா ஷங்கர் ஜோஷி |
நிஷிதா |
குஜராத்தி |
1967 |
சுமித்ரானந்தன் பந்த் |
சிதம்பரா |
ஹிந்தி |
1968 |
பிராக் கோரக்புரி |
குல்-இ-நக்மா |
உருது |
1969 |
விஸ்வநாத சத்யநாராயணா |
இராமயண கல்பவ்ரிக்ஷமு |
தெலுங்கு |
1970 |
விஷ்ணு டே |
ஸ்ம்ருதி சட்டா பவிஷ்யத் |
வங்காள மொழி |
1971 |
இராம்தாரி சிங் தினகர் |
ஊர்வஷி |
ஹிந்தி |
1972 |
தத்தாத்ரேய ராமச்சந்திரன் பிந்த்ரே |
நகுதந்தி |
கன்னடம் |
1973 |
கோபிநாத் மொஹந்தி |
மட்டிமடல் |
ஒரியா |
1973 |
விஷ்ணு சகரம் காண்டேகர் |
யயாதி |
மராத்தி |
1974 |
அகிலன் |
சித்திரப்பாவை |
தமிழ் |
1975 |
ஆஷாபூர்ணா தேவி |
ப்ரதம் ப்ரதிஸ்ருதி |
வங்காள மொழி |
1976 |
க. சிவராம் கரந்த் |
(ஆயாவின் கனவுகள்) |
கன்னடம் |
1977 |
ச.ஹ.வ. அஜ்னேயா |
கித்னி நாவோம் மே கித்னி பார் (எத்தனை முறை எத்தனை படகுகள் |
ஹிந்தி |
1978 |
பிரேந்த்ர குமார் பட்டாச்சார்யா |
ம்ருத்யுஞ்சய் (சாகாவரம்) |
அஸ்ஸாமி |
1979 |
ச.க.பொட்டிக்கட் |
ஒரு தேசத்திண்டே கதா (ஒரு நாட்டின் கதை) |
மலையாளம் |
1980 |
அம்ரிதா பிரீதம் |
காகஜ் தே கான்வாஸ் |
பஞ்சாபி மொழி |
1981 |
மஹாதேவி வர்மா |
— |
ஹிந்தி |
1982 |
மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் |
சிக்கவீர ராஜேந்திரா |
கன்னடம் |
1983 |
தகழி சிவசங்கரப் பிள்ளை |
— |
மலையாளம் |
1984 |
பன்னாலால் படேல் |
— |
குஜராத்தி |
1985 |
சச்சிதானந்த் ரௌத் ராய் |
— |
ஒரியா |
1986 |
விஷ்ணு வாமன் ஷிர்வாத்கர் |
— |
மராத்தி |
1987 |
முனைவர். சி. நாராயண ரெட்டி |
— |
தெலுங்கு |
1988 |
குர்ராடுலென் ஹைதர் |
— |
உருது |
1989 |
வி. கே. கோகாக் |
பாரத சிந்து ரஷ்மி |
கன்னடம் |
1990 |
சுபாஷ் முகோபாத்யாய் |
— |
வங்காள மொழி |
1991 |
நரேஷ் மேத்தா |
— |
ஹிந்தி |
1992 |
சீதாகாந்த் மஹாபாத்ரா |
— |
ஒரியா |
1993 |
உ. இரா. அனந்தமூர்த்தி |
— |
கன்னடம் |
1994 |
எம். டி. வாசுதேவன் நாயர் |
— |
மலையாளம் |
1995 |
மகாசுவேதா தேவி |
— |
வங்காள மொழி |
1996 |
அலி சர்தார் ஜாஃப்ரி |
— |
உருது |
1997 |
கிரிஷ் கர்னாட் |
— |
கன்னடம் |
1998 |
நிர்மல் வர்மா |
— |
ஹிந்தி |
1999 |
குர்தியால் சிங் |
— |
பஞ்சாபி |
1999 |
இந்திரா கோஸ்வாமி |
— |
அஸ்ஸாமி |
2000 |
ராஜேந்திர கேஷவ்லால் ஷா |
— |
குஜராத்தி |
2001 |
ஜெயகாந்தன் |
— |
தமிழ் |
2002 |
விந்தா கரண்டிகர் |
— |
மராத்தி மொழி |
2003 |
ரகுமான் ராகி சுப்துக் சோடா, கலாமி ராகி மற்றும் சியா ரோட் ஜாரேன் மான்சு – காசுமீரம் |
— |
— |
2004 |
கன்வர் நாராயண் |
— |
இந்தி மொழி |
2005 |
ரவீந்திர கேல்கர் கொங்கணி |
— |
— |
2006 |
சத்திய விரத் சாஸ்திரி |
— |
சமசுகிருதம் |
2006 |
ஓ. என். வி. குரூப் |
— |
மலையாளம் |
2007 |
அமர் காந்த் & ஸ்ரீ லால் சுக்லா |
— |
இந்தி |
2009 |
சந்திர சேகர கம்பரா |
— |
கன்னடம் |
2010 |
பிரதிபா ரே யஜனசெனி |
— |
ஒரியா |
2011 |
ரவுரி பாரத்வாச பாகுடுரல்லு |
— |
தெலுங்கு |
2012 |
கேதார்நாத் சிங் |
— |
இந்தி |
2013 |
பாலச்சந்திர நெமதே |
— |
மராத்தி |
2014 |
ரகுவீர் சவுத்ரி |
— |
குஜராத்தி |
2015 |
ஷாங்கா கோஷு |
— |
வங்காள மொழி |
2016 |
கிருஷ்ணா சோப்தி |
|
இந்தி |
2017 |
அமிதவ் கோசு |
|
ஆங்கிலம் |
2018 |
அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி |
|
மலையாளம் |
2019 |
நில்மணி பூக்கன் |
|
அசாம் |
2020 |
தாமோதர் மௌசேம் |
|
கோவா |
2021 |