க வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2023..! Baby Girl Names Starting With K in Tamil..!
Ka Varisai Peyargal/ க வரிசை பெண் குழந்தை பெயர்கள்:-பிறக்கும் குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்வினை அனைவரும் மேற்கொள்வார்கள் அந்த வகையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் என்று சொல்லலாம். அதாவது சிலர் வடமொழியில் பெயர் வைக்க வேண்டும் என்று ஆசைபடுவார்கள், ஒரு சிலர் தூய தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகையில் இந்த பதிவில் தங்கள் செல்ல பெண் குழந்தைக்கு க வரிசையில் துவங்கும் பெயர்கள் (pen kulanthai peyargal ka varisai) சிலவற்றை இந்த பதிவில் பட்டியலிட்டுள்ளோம் அவற்றை படித்தறியலாமா?