Bank Holidays 2023 Tamil Nadu
பொதுவாக நமக்கு Bank -கிற்கு செல்ல வேண்டுமென்றால் அவ்வளவு அலுப்பாக இருக்கும். ஏனென்றால் அங்கு அவ்வளவு கூட்டம் இருக்கும். அத்தனையும் தாண்டி சென்றோம் என்றால் அங்கு நம்முடைய நேரம் சர்வேர் பிரச்சனை என்பார்கள். சிலருக்கு அதற்கும் நேரம் இருக்காது. இதற்காக ஒரு நாட்கள் செய்யும் வேலையிலிருந்து விடுமுறை கேட்டுக்கொண்டு வங்கிக்கு சென்றால் அன்றைய நாள் விடுமுறை என்பார்கள்.
இன்னும் சிலர் சனிக்கிழமைகளில் செல்வோம் என்றால் அதில் 2 சனிக்கிழமை விடுமுறை ஆகும், அது எந்த சனிக்கிழமை என்று தெரியாமல் நாமும் வேளைக்கு Leave எடுத்துக்கொண்டு போனால் அந்த சனிக்கிழமை விடுமுறை என்பார்கள். அப்போது வரும் பாருங்க ஒரு கோவம் அது அழுகணும் போல் தான் இருக்கும். ஆகவே இனி கவலையை விடுங்க எப்போது வங்கி விடுமுறை என்று தெரிந்துகொண்டு போகலாம்.
பிப்ரவரி மாத வங்கி விடுமுறை:
நாள் | தேதி | விடுமுறையின் பெயர் |
சனிக்கிழமை | 25.02.2023 | நான்காவது சனிக்கிழமை |
Bank Holidays 2023 Tamil Nadu:
நாள் | தேதி | விடுமுறையின் பெயர் |
புதன் | 08.03.2023 | ஹோலிபண்டிகை |
சனிக்கிழமை | 11.03.2023 | இரண்டாவது சனிக்கிழமை |
புதன் | 22.03.2023 | தெலுங்குவருடப்பிறப்பு |
சனிக்கிழமை | 25.03.2023 | நான்காவது சனிக்கிழமை |
சனிக்கிழமை | 01.04.2023 | வங்கியின் நிறைவு நாள் |
செவ்வாய்கிழமை | 04.04.2023 | மகாவீர் ஜெயந்தி |
வெள்ளிகிழமை | 07.04.2023 | புனித வெள்ளி |
சனிக்கிழமை | 08.04.2023 | இரண்டாவது சனிக்கிழமை |
சனிக்கிழமை | 22.04.2023 | ஈதுல் பித்ர் |
திங்கட்கிழமை | 01.05.2023 | மே தினம் |
சனிக்கிழமை | 13.05.2023 | இரண்டாவது சனிக்கிழமை |
சனிக்கிழமை | 27.05.2023 | நான்காவது சனிக்கிழமை |
சனிக்கிழமை | 10.06.2023 | இரண்டாவது சனிக்கிழமை |
சனிக்கிழமை | 24.06.2023 | நான்காவது சனிக்கிழமை |
புதன்கிழமை | 28.06.2023 | ஈத்-அல்-அதா |
சனிக்கிழமை | 08.07.2023 | இரண்டாவது சனிக்கிழமை |
சனிக்கிழமை | 22.07.2023 | நான்காவது சனிக்கிழமை |
சனிக்கிழமை | 29.07.2023 | முஹர்ரம் |
சனிக்கிழமை | 12.08.2023 | இரண்டாவது சனிக்கிழமை |
செவ்வாய்கிழமை | 15.08.2023 | சுதந்திர தினம் |
சனிக்கிழமை | 26.08.2023 | நான்காவது சனிக்கிழமை |
வியாழக்கிழமை | 07.09.2023 | கிருஷ்ண ஜெயந்தி |
சனிக்கிழமை | 09.09.2023 | இரண்டாவது சனிக்கிழமை |
செவ்வாய்கிழமை | 19.09.2023 | விநாயகர் சதுர்த்தி |
வியாழக்கிழமை | 23.09.2023 | நான்காவது சனிக்கிழமை |
வியாழக்கிழமை | 28.10.2023 | மீலாதுன் நபி |
திங்கட்கிழமை | 02.10.2023 | காந்தி ஜெயந்தி |
சனிக்கிழமை | 14.10.2023 | இரண்டாவது சனிக்கிழமை |
செவ்வாய்கிழமை | 24.10.2023 | விஜய தசமி |
சனிக்கிழமை | 28.10.2023 | நான்காவது சனிக்கிழமை |
சனிக்கிழமை | 04.11.2023 | lhabab duchen |
சனிக்கிழமை | 11.11.2023 | இரண்டாவது சனிக்கிழமை |
ஞாயிற்றுக்கிழமை | 12.11.2023 | தீபாவளி |
சனிக்கிழமை | 25.11.2023 | நான்காவது சனிக்கிழமை |
சனிக்கிழமை | 09.12.2023 | இரண்டாவது சனிக்கிழமை |
சனிக்கிழமை | 23.12.2023 | நான்காவது சனிக்கிழமை |
திங்கட்கிழமை | 25.12.2023 | கிறிஸ்துமஸ் |
2023 ஆம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள் | Government Holidays 2023
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |