கிறிஸ்தவம், முஸ்லீம், இந்து பண்டிகைகள் 2024..! Cultural Festivals In India..!
Festivals Of Tamil Nadu 2024/ கிறிஸ்தவம், முஸ்லீம், இந்து பண்டிகைகள் 2024: வணக்கம் நண்பர்களே..! நடப்பு ஆண்டு நிறைவு பெரும் வகையில் வருகிற 2024-ஆம் ஆண்டு எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இயல்பாக இருக்க கூடிய ஒன்றுதான். அதை விட பண்டிகைகள் எப்போது வருகிறது என்ற ஆவல் தான் பெரும்பாலும் அனைவரிடமும் இருக்கும். அந்த வகையில் பொதுநலம் பதிவில் 2024-ஆம் ஆண்டிற்கான இந்து, கிறித்தவ மற்றும் முஸ்லீம் பண்டிகைகள் எந்தெந்த மாதத்தில் எந்தெந்த தேதிகளில் வருகிறது என்ற விவரங்களை இப்போது படித்தறியலாம் வாங்க..!
2024-ஆம் ஆண்டு சுபமுகூர்த்த நாட்கள்..! |
இந்து பண்டிகைகள் 2024 / Hindu Festival Dates 2024:
மாதம் | நாள் | கிழமை | விழாக்கள் |
பிப்ரவரி | 09.02.2024 | வெள்ளி | தை அமாவாசை |
பிப்ரவரி | 16.02.2024 | வெள்ளி | ரத சப்தமி |
பிப்ரவரி | 24.02.2024 | சனி | மாசி மகம் |
மார்ச் | 08.03.2024 | வெள்ளி | மஹா சிவராத்திரி |
மார்ச் | 14.03.2024 | வியாழன் | காரடையான் நோன்பு |
மார்ச் | 24.03.2024 | ஞாயிறு | ஹோலி பண்டிகை |
மார்ச் | 25.03.2024 | திங்கள் | பங்குனி உத்திரம் |
ஏப்ரல் | 09.04.2024 | செவ்வாய் | உதாகி |
ஏப்ரல் | 14.04.2024 | ஞாயிறு | தமிழ் புத்தாண்டு |
ஏப்ரல் | 14.04.2024 | ஞாயிறு | விஷூ |
ஏப்ரல் | 17.04.2024 | புதன் | ராம நவமி |
ஏப்ரல் | 21.04.2024 | ஞாயிறு | ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம் |
ஏப்ரல் | 22.04.2024 | திங்கள் | ஸ்ரீ கள்ளழகர் எதிர்சேவை |
ஏப்ரல் | 23.04.2024 | செவ்வாய் | சித்ரா பௌர்ணமி |
மே | 03.04.2024 | ஞாயிறு | திருநாவுக்கரசர் குருபூஜை |
மே | 04.05.2024 | சனி | அக்னி நட்சத்திரம் தொடக்கம் |
மே | 10.05.2024 | வெள்ளி | அட்சய திரிதியை |
மே | 12.05.2024 | ஞாயிறு | சங்கரர் ஜெயந்தி |
மே | 12.05.2024 | ஞாயிறு | ராமானுஜ ஜெயந்தி |
மே | 18.05.2024 | சனி | ஸ்ரீ வாசவி ஜெயந்தி |
மே | 22.05.2024 | புதன் | வைஷாக விசாகம் |
மே | 28.05.2024 | செவ்வாய் | அக்னி நட்சத்திரம் முடிவு |
ஜூலை | 09.07.2024 | செவ்வாய் | ஸ்ரீ மாணிக்கவாசகர் குருபூஜை |
ஜூலை | 12.07.2024 | வெள்ளி | ஆனி உத்திர தரிசனம் |
ஜூலை | 21.07.2024 | ஞாயிறு | சங்கரன்கோவில் தபசு |
ஆகஸ்ட் | 03.08.2024 | சனி | ஆடிப்பெருக்கு |
ஆகஸ்ட் | 04.08.2024 | திங்கள் | ஆடி அமாவாசை |
ஆகஸ்ட் | 07.08.2024 | புதன் | திருவாடிப்பூரம் |
ஆகஸ்ட் | 08.08.2024 | வியாழன் | நாக சதுர்த்தி |
ஆகஸ்ட் | 09.08.2024 | வெள்ளி | கருட பஞ்சம், நாக பஞ்சம் |
ஆகஸ்ட் | 16.08.2024 | வெள்ளி | வரலட்சுமி விரதம் |
ஆகஸ்ட் | 19.08.2024 | திங்கள் | ஆவணி அவிட்டம் |
ஆகஸ்ட் | 20.08.2024 | செவ்வாய் | காந்தி ஜெயந்தி |
ஆகஸ்ட் | 22.08.2024 | வியாழன் | மஹா சங்கடஹர சதுர்த்தி |
ஆகஸ்ட் | 26.08.2024 | திங்கள் | கோகுலாஷ்டமி |
ஆகஸ்ட் | 27.08.2024 | செவ்வாய் | ஸ்ரீ பஞ்சராத்திரி ஜெயந்தி |
செப்டம்பர் | 07.09.2024 | சனி | ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி |
செப்டம்பர் | 15.09.2024 | ஞாயிறு | ஓணம் பண்டிகை |
செப்டம்பர் | 18.09.2024 | புதன் | மகாளயபட்சம் ஆரம்பம் |
செப்டம்பர் | 21.09.2024 | சனி | மஹாபரணி |
அக்டோபர் | 02.10.2024 | புதன் | மகாளய அமாவாசை |
அக்டோபர் | 03.10.2024 | வியாழன் | நவராத்திரி ஆரம்பம் |
அக்டோபர் | 11.10.2024 | வெள்ளி | சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை |
அக்டோபர் | 12.10.2024 | சனி | விஜய தசமி |
அக்டோபர் | 31.10.2024 | வியாழன் | தீபாவளி பண்டிகை |
நவம்பர் | 01.11.2024 | வெள்ளி | கேதார கௌரி விரதம் |
நவம்பர் | 02.11.2024 | சனி | கந்தசஷ்டி ஆரம்பம் |
நவம்பர் | 07.11.2024 | வியாழன் | கந்தசஷ்டி சூரசம்ஹாரம் |
டிசம்பர் | 12.12.2024 | வியாழன் | பரணி தீபம் |
டிசம்பர் | 13.12.2024 | வெள்ளி | திருக்கார்த்திகை தீபம் |
டிசம்பர் | 15.12.2024 | ஞாயிறு | ஸ்ரீ பஞ்சசாரத்திர தீபம் |
டிசம்பர் | 29.12.2024 | ஞாயிறு | கெர்போட்ட ஆரம்பம் |
டிசம்பர் | 30.12.2024 | திங்கள் | அனுமன் ஜெயந்தி |
2024 அமாவசை தேதிகள் |
முஸ்லீம் பண்டிகைகள் 2024/ Muslim Festival 2024:
மாதம் | தேதி | கிழமை | முஸ்லீம் பண்டிகை |
பிப்ரவரி | 07.02.2024 | புதன் | ஷபேமே ராஜ் |
பிப்ரவரி | 25.02.2024 | ஞாயிறு | ஷபே பாரத் |
மார்ச் | 12.03.2024 | செவ்வாய் | ரம்ஜான் முதல் தேதி |
மார்ச் | 14.03.2024 | வியாழன் | ஹஸரத் பீபீகாத்தூணே ஜென்னத் உரூஸ் |
மார்ச் | 25.03.2024 | திங்கள் | திருச்சி ஹஸரத் தப்ரே ஆலம்பாதுஷா உரூஸ் |
மார்ச் | 31.03.2024 | ஞாயிறு | மௌலானா அலி உரூஸ் |
ஏப்ரல் | 06.04.2024 | சனி | லைலத் துல்கதர் |
ஏப்ரல் | 11.04.2024 | வியாழன் | ரம்ஜான் பண்டிகை |
மே | 25.05.2024 | சனி | ஹாஜா பந்தே நவாஸ் உரூஸ் |
ஜூன் | 16.06.2024 | ஞாயிறு | அரபா மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்த நாள் |
ஜூன் | 17.06.2024 | திங்கள் | பக்ரீத் பண்டிகை |
ஜூன் | 23.06.2024 | ஞாயிறு | கோவளம் தமீம் அன்சாரி பாஷா உரூஸ் |
ஜூலை | 08.07.2024 | திங்கள் | ஹிஜிரி வருடப்பிறப்பு |
ஜூலை | 17.07.2024 | புதன் | மொஹரம் பண்டிகை |
ஜூலை | 23.07.2024 | செவ்வாய் | ஹசரத் உமார் பரீத் ஆஜம் |
ஆகஸ்ட் | 16.08.2024 | வெள்ளி | திருவொற்றியூர் பீர்பைல்வான் உரூஸ் |
ஆகஸ்ட் | 19.08.2024 | திங்கள் | தோர்தேஜி (அகீர்ஷம்ப) |
செப்டம்பர் | 04.09.2024 | புதன் | அகீர்சார் ஷம்பா |
செப்டம்பர் | 16.09.2024 | திங்கள் | மிலாடி நபி |
அக்டோபர் | 03.10.2024 | வியாழன் | மதுரை தெற்குவாசல் முகைதீன் ஆண்டவர் கொடியேற்றம் |
அக்டோபர் | 06.10.2024 | ஞாயிறு | மேலக்கால் சையத் இப்ராஹீம் உரூஸ் |
அக்டோபர் | 20.10.2024 | ஞாயிறு | திருமயம் கட்டுபாவா உரூஸ் |
நவம்பர் | 04.11.2024 | திங்கள் | ஹஸரத் உமார் உரூஸ் |
நவம்பர் | 27.11.2024 | புதன் | சென்னை ஹஸரத் பத்தாஷா உரூஸ் |
டிசம்பர் | 12.12.2024 | வியாழன் | நாகூர் மீரான் சாஹிப் உரூஸ் |
டிசம்பர் | 14.12.2024 | சனி | சென்னை பப்புமஸ்தான் சாஹிப் உரூஸ் |
டிசம்பர் | 16.12.2024 | திங்கள் | வேலூர் கொன்னை மஸ்தான் சந்தனக்கூடு |
கிறிஸ்தவ பண்டிகைகள் 2024 / Christian Festival 2024:
மாதம் | தேதி | கிழமை | கிறிஸ்தவ பண்டிகை |
பிப்ரவரி | 02.02.2024 | வெள்ளி | வேதமாதா பரிசுத்தரானத் திருநாள் |
பிப்ரவரி | 04.02.2024 | ஞாயிறு | செக் ஷ கெஸிமா |
பிப்ரவரி | 11.02.2024 | ஞாயிறு | குயின் குவ கெஸிமா |
பிப்ரவரி | 13.02.2024 | செவ்வாய் | ஸ்ரோவ் டியூஸ்டே |
பிப்ரவரி | 14.02.2024 | புதன் | ஆஷ் வெனெஷ் டே |
பிப்ரவரி | 18.02.2024 | ஞாயிறு | பஸ்ட் சண்டே |
மார்ச் | 01.03.2024 | வெள்ளி | அர்ச் டேவிட் |
மார்ச் | 17.03.2024 | ஞாயிறு | பாஷன் சண்டே |
மார்ச் | 24.03.2024 | ஞாயிறு | பாம் சண்டே |
மார்ச் | 28.03.2024 | வியாழன் | பெரிய வியாழன் |
மார்ச் | 29.03.2024 | வெள்ளி | புனித வெள்ளி |
மார்ச் | 30.03.2024 | சனி | ஹோலி ஸாட்டர் |
மார்ச் | 31.03.2024 | ஞாயிறு | ஈஸ்டர் டே |
ஏப்ரல் | 07.04.2024 | ஞாயிறு | உலோ சண்டே |
ஏப்ரல் | 09.04.2024 | செவ்வாய் | அஸன் சண்டே |
மே | 03.05.2024 | வெள்ளி | ஹோலி கிராஸ்டே |
மே | 05.05.2024 | ஞாயிறு | ரொகேஷன் சண்டே |
மே | 09.05.2024 | ஞாயிறு | அஸன் தர்ஸ்டே |
மே | 19.05.2024 | புதன் | உவிட் சண்டே |
மே | 26.05.2024 | புதன் | திருத்தவ ஞாயிறு |
மே | 30.05.2024 | ஞாயிறு | கார்ப்ஸ் கிறிஸ்டி |
ஜூன் | 29.06.2024 | சனி | அர்ச் பீட்டர் அன்பால் |
ஜூலை | 02.07.2024 | செவ்வாய் | தேவமாதா காட்சியருளிய நாள் |
ஆகஸ்ட் | 06.08.2024 | செவ்வாய் | கர்த்தர் ரூபம் மாறிய தினம் |
ஆகஸ்ட் | 15.08.2024 | வியாழன் | தேவமாதா மோச்சத்திற்க்கான திருநாள் |
செப்டம்பர் | 08.09.2024 | ஞாயிறு | தேவமாதா பிறந்தநாள் |
செப்டம்பர் | 14.09.2024 | சனி | ஹோலி ரூட்டே |
செப்டம்பர் | 29.09.2024 | ஞாயிறு | அர்ச் மிக்கேல் |
அக்டோபர் | 28.10.2024 | திங்கள் | அர்ச் சைமன் அன்ஜூட் |
நவம்பர் | 01.11.2024 | வெள்ளி | ஆல் செயன்ஸ் டே |
நவம்பர் | 02.11.2024 | சனி | ஆல் சோல்ஸ் டே |
நவம்பர் | 24.11.2024 | ஞாயிறு | அட்வண்ட் முதல் ஞாயிறு |
டிசம்பர் | 08.12.2024 | ஞாயிறு | தேவமாத கருவுற்ற திருநாள் |
டிசம்பர் | 21.12.2024 | சனி | அர்ச் தாமஸ் |
டிசம்பர் | 24.12.2024 | செவ்வாய் | கிறிஸ்துமஸ் ஈவ் |
டிசம்பர் | 25.12.2024 | புதன் | கிறிஸ்துமஸ் |
டிசம்பர் | 28.12.2024 | சனி | மாசற்ற குழந்தைதிகள் தினம் |
டிசம்பர் | 31.12.2024 | செவ்வாய் | நியூ ஈயர்ஸ் ஈவ் |
வீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள் 2024 |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |