2023 ஆம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள் | Government Holidays 2023

government holidays 2023 in tamil

விடுமுறை நாட்கள் 2023 | Government Leave Calendar 2023 in Tamil

புத்தாண்டு என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அன்று அனைவரின் வீட்டிலும் இனிப்பு கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்வார்கள். அது ஒரு பக்கம் இருந்தால் வீட்டில் இருக்கும் சிறு பிள்ளைகள் காலண்டரை எடுத்து புதுவருடம் முழுவதும் எத்தனை விடுமுறை நாட்கள் வருகிறது என்று பார்ப்பார்கள்.

அதேபோல் வேலைக்கு செல்பவர்களும் ஞாயிற்றுக்கிழமை எத்தனை விடுமுறை வருகிறது என்று காலண்டரை வைத்து புலம்புவார்கள். ஆனால் அது அனைத்தும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த ஆரம்பித்ததில் இருந்து அப்படி எதுவும் இல்லை மகிழ்ச்சி என்றாலும் போனுடன், சோகம் என்றாலும் போன் கூடதான் இருக்கும். ஒரு ஸ்டேட்டஸ் போட்டு அவரின் மகிழ்ச்சி சோகத்தை வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில் புது வருடத்தில் எத்தனை விடுமுறை என்றும் போன் மூலம் தான் தேடுவார்கள் அப்படி தேடுபவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வாங்க எத்தனை விடுமுறை நாட்கள் என்று தெரிந்துகொள்வோம்.

Government Holidays 2023 in Tamil | விடுமுறை நாட்கள் 2023:

Government Holidays 2023

January Leave 2023 in Tamil:

01.01.2023  ஆங்கிலப் புத்தாண்டு
15.01.2023  தை பொங்கல், திருவள்ளுவர் தினம் 
16.01.2023  உழவர் திருநாள் 
26.01.2023  குடியரசு தினம்

March Leave 2023 in Tamil:

22.03.2023  தெலுங்கு வருடப்பிறப்பு

April Leave 2023 in Tamil:

04.04.2023  மகாவீரர் ஜெயந்தி
07.04.2023  புனித வெள்ளி
14.04.2023  தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த நாள் 
22.04.2023  ரம்ஜான்

May Day Holiday in Tamil:

01.05.2023  மே தினம்

 

June Day Holiday in Tamil:

29.06.2023  பக்ரீத்

 

July Holidays 2023 in Tamil:

29.07.2023  மொகரம் பண்டிகை

 

August Leave 2023 in Tamil:

15.08.2023  சுதந்திர தினம்

 

September Leave Days 2023 in Tamil:

07.09.2023  கிருஷ்ண ஜெயந்தி
19.09.2023  விநாயகர் சதுர்த்தி
28.09.2023  மீலாது நபி

October Holidays 2023 in Tamil:

02.10.2023  காந்தி ஜெயந்தி
23.10.2023  ஆயுத பூஜை
24.10.2023  விஜய தசமி

 

November 2023 Holidays in Tamil:

12.11.2023  தீபாவளி 

 

December Holidays 2023 in Tamil:

25.12.2023  கிருஸ்துமஸ்

 

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil