Grahapravesam Dates in 2024 வீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள் / வீடு பால் காய்ச்ச நல்ல நாள் 2024: வீட்டில் நடக்கக்கூடிய சுபகாரியங்களில் முக்கியமான விசேஷம் கிரகப்பிரவேசம் தான். வாழ்க்கையில் பெரும்பாலோனோருக்கு மிகப்பெரிய கனவாக இருப்பது சொந்தமாக வீடு கட்டவேண்டும் என்பது தான். நம்முடைய கனவு வீட்டிற்காக சிறுக சிறுக சேமித்து, கடன் பெற்று ஆசை படி கட்டிய வீட்டிற்கு ஒரு நல்ல நாள் பார்த்து கிரகப்பிரவேசம் செய்வது நம் பாரம்பரிய ஐதீகமாக இன்றும் விளங்கி வருகிறது. புது வீடு புகுதல் செய்வதற்கு நல்ல மாதம், நட்சத்திரம், ராசி (வீடு குடி போக நல்ல நாள்) என்று பல உள்ளன.
அந்த வகையில் நம் முன்னோர்கள் நல்ல நாளுடன் நட்சத்திரம் பார்த்து குடி பெயர்தல் வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த பதிவில் 2024 ஆம் ஆண்டின் கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள், கிழமை, தேதி விவரங்களை இந்த பதிவில் படித்து தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..!
Advertisement
வீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள் – 2024:
புது வீடு குடி போக நல்ல நாள் 2024 – ஜனவரி:
கிரகப்பிரவேசம் நடத்த உகந்த நாட்கள்
கிரகப்பிரவேசம் செய்ய உகந்த கிழமை
கிரகப்பிரவேசம் செய்ய உகந்த திதி
கிரகப்பிரவேசம் செய்ய உகந்த நேரம்
03.01.2024
புதன்
சப்தமி
காலை 07:14 முதல் மதியம் 02:46 வரை
வீடு பால் காய்ச்ச நல்ல மாதம் 2024 – பிப்ரவரி
கிரகப்பிரவேசம் நடத்த உகந்த நாட்கள்
கிரகப்பிரவேசம் செய்ய உகந்த கிழமை
கிரகப்பிரவேசம் செய்ய உகந்த திதி
கிரகப்பிரவேசம் செய்ய உகந்த நேரம்
12.02.2024
திங்கள்
திரிதியை
மதியம் 02:56 முதல் 05:44 PM வரை
14.02.2024
புதன்
பஞ்சமி
காலை 07:01 முதல் 10:43 வரை
19.02.2024
திங்கள்
தசமி, ஏகாதசி
காலை 06:57 முதல் 10:33 வரை
26.02.2024
திங்கள்
துவிதியை, திரிதியா
காலை 06:50 முதல் மாலை 04:31 வரை, பிப்ரவரி 27
28.02.2024
புதன்
பஞ்சமி
04:18 AM முதல் 06:47 AM வரை, பிப்ரவரி 29
29.02.2024
வியாழன்
பஞ்சமி
காலை 06:47 முதல் 10:22 வரை
வீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள் 2024 – மார்ச் மாதம்:
கிரகப்பிரவேசம் நடத்த உகந்த நாட்கள்
கிரகப்பிரவேசம் செய்ய உகந்த கிழமை
கிரகப்பிரவேசம் செய்ய உகந்த திதி
கிரகப்பிரவேசம் செய்ய உகந்த நேரம்
02.03.2024
சனி
சப்தமி
பிற்பகல் 02:42 முதல் மாலை 06:44 வரை, மார்ச் 03
06.03.2024
புதன்
ஏகாதசி
பிற்பகல் 02:52 முதல் மாலை 04:13 வரை, மார்ச் 07
11.03.2024
திங்கள்
துவிதியை
காலை 10:44 முதல் 06:34 வரை, மார்ச் 12 வரை
15.03.2024
வெள்ளி
சப்தமி
10:09 PM முதல் 06:29 AM வரை, மார்ச் 16
16.03.2024
சனி
சப்தமி
காலை 06:29 முதல் இரவு 09:38 வரை
27.03.2024
புதன்
துவிதியை
காலை 06:17 முதல் மாலை 04:16 வரை
29.03.2024
வெள்ளி
பஞ்சமி
08:36 PM முதல் 06:13 AM வரை, மார்ச் 30
30.03.2024
சனி
பஞ்சமி
காலை 06:13 முதல் இரவு 09:13 வரை
கிரகப்பிரவேசம் செய்ய உகந்த மாதம் 2024 – ஏப்ரல் மாதம்:
கிரகப்பிரவேசம் நடத்த உகந்த நாட்கள்
கிரகப்பிரவேசம் செய்ய உகந்த கிழமை
கிரகப்பிரவேசம் செய்ய உகந்த திதி
கிரகப்பிரவேசம் செய்ய உகந்த நேரம்
03.04.2024
புதன்
தசமி
மாலை 06:29 முதல் இரவு 09:47 வரை
வீடு குடி போக நல்ல நாள் 2024 – மே மாதம்:
2024 ஆண்டு மே மாதத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள் ஒன்றும் இல்லை.
புதுமனை புகுவிழா நாட்கள் 2024 – ஜூன் மாதம்:
2024 ஆண்டு ஜூன் 0மாதத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள் ஒன்றும் இல்லை.
Kiraga Pravesam Dates 2024 in Tamil – ஜூலை மாதம்:
2024 ஆண்டு ஜூலை மாதத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள் ஒன்றும் இல்லை.
Veedu Kudi Pogum Naatkal 2024 in Tamil – ஆகஸ்ட் மாதம்:
2024 ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீடு குடி போக உகந்த நாட்கள் இல்லை.
வீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள் 2024 – செப்டம்பர் மாதம்:
2024 ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புதுமனை புகுவிழா செய்ய நல்ல நாள் ஒன்றும் இல்லை
Grahapravesam Dates in 2024 Tamil Calendar – அக்டோபர் மாதம்:
2024 ஆண்டு அக்டோபர் மாதத்தில் புதுமனை புகுவிழா செய்ய நல்ல நாள் ஒன்றும் இல்லை.
புதுமனை புகுவிழா மற்றும் கணபதி ஹோமம் செய்ய உகந்த நாட்கள் 2024 – நவம்பர் மாதம்:
கிரகப்பிரவேசம் நடத்த உகந்த நாட்கள்
கிரகப்பிரவேசம் செய்ய உகந்த கிழமை
கிரகப்பிரவேசம் செய்ய உகந்த திதி
கிரகப்பிரவேசம் செய்ய உகந்த நேரம்
02.11.2024
சனி
பிரதமை
காலை 05:58 முதல் 06:35 வரை (நவம்பர் 3)
04.11.2024
திங்கள்
திரிதியை
காலை 06:35 முதல் 08:04 வரை
07.11.2024
வியாழன்
சஷ்டி
12:34 AM முதல் 06:38 AM வரை (நவம்பர் 8)
08.11.2024
வெள்ளி
ஸப்தமி
காலை 06:38 முதல் மதியம் 12:03 வரை
13.11.2024
புதன்
துவாதசி
01:01 PM முதல் 03:11 AM வரை (நவம்பர் 14)
16.11.2024
சனி
பிரதமை
07:28 PM முதல் 06:45 AM வரை (நவம்பர் 17)
18.11.2024
திங்கள்
திரிதியை
காலை 06:46 முதல் மாலை 03:49 வரை
25.11.2024
திங்கள்
தசமி
காலை 06:52 முதல் 01:24 வரை (நவம்பர் 26)
Veedu Kudi Pogum Naatkal 2024 in Tamil – டிசம்பர் மாதம்:
வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.
பணி ஓய்வு வாழ்த்து மடல் பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்கும் பணம் என்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதற்கு வேலை செய்வது முக்கியமான ஒன்றாக இருக்கிறது....
Sutru Sulal Enral Enna வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இந்த பதிவின் வாயிலாக நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். அதாவது...
திருக்குறளின் சிறப்புகள் | About Thirukkural in Tamil Thirukuralin Sirappu in Tamil: திருக்குறள் என்பது உலக பொதுமறை நூலாக அனைவராலும் கருதப்படும் சிறந்த நூலாக...