கலைச்சொற்கள் ஆங்கிலம் தமிழ் | List of Kalai Sorkal in Tamil
Kalai Sorkal: வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் கலைச்சொற்கள் என்றால் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். பள்ளி பாடத்திலும் சரி, கல்லூரி பாடத்திலும் சரி நம் தமிழ் புத்தகத்தில் கலைச்சொற்கள் என்று ஒரு பக்கம் கொடுத்திருப்பார்கள். ஆனால் நாம் அதை பற்றி பெரிதாக படித்திருக்க மாட்டோம். ஆனால் இப்பொழுது வரும் பல Upsc, TNPSC போன்ற தேர்வுகளில் அதிகமாக இந்த சொற்கள் பற்றிய கேள்வி தான் அதிகமாக கேட்கப்படுகிறது. பொது தேர்வுகளில் பங்கு பெறும் அனைத்து தேர்வாளர்களுக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். கலைச்சொற்கள் பற்றி கீழே விரிவாக படித்தறியலாம் வாங்க.
கலைச்சொற்கள் என்றால் என்ன?
- கலைச்சொற்கள் என்பது ஒவ்வொரு துறைக்கும் பயன்படுத்தப்படும் சொல்லாகும். சுலபமாக சொல்ல வேண்டும் என்றால் மற்ற மொழிகளில் உள்ள சொற்களை அந்தந்த துறையில் உள்ளவர்கள் அவர்களின் துறைக்கு ஏதுவாக பயன்படுத்த உருவாக்கப்பட்டதாகும். அதற்கு கலைச்சொல் என்று பெயர்.
- தமிழில் கலைச்சொல் என்றும் ஆங்கிலத்தில் Glossary என்றும் பயன்படுத்தப்படுகிறது.
கலைச்சொற்கள் – Kalai Sorkal Meaning in Tamil:
விஞ்ஞான கலைச்சொற்கள் |
Whats App |
புலனம் |
You Tube |
வலையொளி |
Instagram |
படவரி |
WeChat |
அளாவி |
Messenger |
பற்றியம் |
Twitter |
கீச்சகம் |
Skype |
காயலை |
Telegram |
தொலைவரி |
Bluetooth |
ஊடலை |
WiFi |
அருகலை |
List of Kalai Sorkal in Tamil – தமிழ் கலைச்சொற்கள்:
கலைச்சொற்கள் |
Hotspot |
பகிரலை |
Broadband |
ஆலலை |
Online |
இயங்கலை |
Offline |
முடக்கலை |
Thumbdrive |
விரலி |
GPS |
தடங்காட்டி |
CCTV |
மறைகாணி |
OCR |
எழுத்துணரி |
LED |
ஒளிர்விமுனை |
3D, 2D |
முத்திரட்சி, இருதிரட்சி |
கலைச்சொற்கள் ஆங்கிலம் தமிழ்:
விஞ்ஞான கலைச்சொற்கள் |
Projector |
ஒளிவீச்சி |
Printer |
அச்சுப்பொறி |
Scanner |
வருடி |
Smart Phone |
திறன்பேசி |
SIM Card |
செறிவட்டை |
Charger |
மின்னூக்கி |
Digital |
எண்மின் |
Cyber |
மின்வெளி |
Selfie |
தம் படம் – சுயஉரு – சுயப்பு |
Router |
திசைவி |
கலைச்சொற்கள் in Tamil:
தமிழ் கலைச்சொற்கள் |
Thumbnail |
சிறுபடம் |
Meme |
போன்மி |
Print Screen |
திரைப் பிடிப்பு |
Inkjet |
மைவீச்சு |
Laser |
சீரொளி |
Text |
பனுவல் |
கலைச்சொற்களின் வகைகள்:
- தொழில்நுட்ப கலைசொற்கள்
- புள்ளிவிபரவியல் சொற்கள்
- அமைப்பியல் கலைச்சொற்கள்
- தாவரவியல் கலைச்சொற்கள்
- வேதிப் பொறியியல்
- வேளாண்மை
- மண்ணியல்
- வேதியியல் அருஞ்சொற்கள்
- கணிதத்துறைச் சொற்கள்
- இயற்பியத்துறைச் சொற்கள்
- விலங்கியத் துறைச்சொற்கள்
- இயல்களின் தொகுப்பு
- அலுவலகப் பயன்பாடுகள்
- கணிப்பொறி தொடர்புடைய சொற்கள்
- இணையம் தொடர்புடைய சொற்கள்
- பிணையம் தொடர்புடைய சொற்கள்
- தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள்
- செல்பேசி தொடர்புடைய சொற்கள்
- உந்துவண்டி தொடர்புடைய சொற்கள்
- ஒப்புமையியல் சொற்கள்
- பறப்பியல் தொடர்புடைய சொற்கள்
- மின்னியல் சொற்கள்
- நிதியியல் தொடர்புடைய சொற்கள்
- புவியியல் தொடர்புடைய சொற்கள்
- சட்டம் தொடர்புடைய சொற்கள்
- உடலியல் சொற்கள்
- மின்திறனியல் சொற்கள்
- உளவியல் சொற்கள்
Kalai Sorkal in Tamil:
தொழில்நுட்ப கலைசொற்கள் |
Absolute Coordinates |
நேர் ஒருங்கிணைப்புகள் |
Absolute Disk Sectors |
நேர் வட்டுப் பகுதி |
Absolute Link |
முற்றுத் தொடுப்பு |
Abscissa |
கிடைத்தூரம் |
Abacus |
பரற்கட்டை, மணிச்சட்டம். |
Back |
முந்தைய |
Back Quote |
பின் மேற்கோள்குறி |
Back Up |
காப்பு |
Babble |
பிதற்று |
Back Plane |
பின்தளம் |
List of Kalai Sorkal in Tamil – தமிழ் கலைச்சொற்கள்:
புள்ளிவிபரவியல் சொற்கள் |
Unit |
அலகு |
Unstable |
உறுதியின்றிய, நிலையில்லா |
Variation |
மாறுபாடு, மாற்றம் |
Variable |
மாறி |
Unimodal |
ஒருமுகட்டு |
Valid |
ஏற்கக்கூடிய |
Vital Statistics |
பிறப்பு இறப்பு விவரங்கள் |
Weighted Arithmetic Mean |
நிறையிட்ட கூட்டுச் சராசரி |
Weighted Average, Weighted Mean |
நிறையிட்ட சராசரி |
Wholesale Price Index |
மொத்த விலைக் குறியீட்டெண் |
தமிழ் கலைச்சொற்கள்:
அமைப்பியல் கலைச்சொற்கள் |
Zeolite |
கனிம வகை |
Water Gap |
ஆற்றிடுக்கு |
Water Hemisphere |
நீர் அறைக்கோளம் |
Water Hole |
குட்டை |
Water Spouts |
நீர்த்தாரைகள் |
Water Table |
நிலநீர் மட்டம் |
Wave built Platform |
அலையாக்கப் பீடம் |
Wave cut Bench |
அலை அரிப்பினாலான திட்டு |
Zonal Soil |
மண்டல மண் |
Zone Of Leaching |
உறிஞ்சுமண்டலம் |
Science Kalai Sorkal in Tamil:
தாவரவியல் கலைச்சொற்கள் |
Carnivorous |
புலால் உண்ணுகிற. |
Carpel |
முசலி மூலம், சூலறை, சூலணு, சூல்வித்திலை |
Catalyst |
கடுவினை ஆக்கி, நுகைப்பான், இயைப்பியக்கம் ஊக்கி. |
Caudicle |
மலர்ச் செடிவகைகளில் உள்ள மகரந்தப்பையின் காம்பு. |
Carbohydrate |
மாவுப்பொருள், கார்போ ஹைட்ரேட்டுகள் |
Carbon Cycle |
கரிமச்சுழற்சி |
Carbon Dioxide |
கரியமிலவாயு |
Cell |
செல், உயிரணு |
Caruncle |
மேல்வளர்சதை |
Cauline Bundle |
தண்டுக்கட்டு |
Kalai Sorkal in Tamil:
வேதிப் பொறியியல் |
Xenon |
மந்தமான எடைமிக்க வளித்தனிமம். |
Xeroadiography |
ஊடுகதிர் மூலமான மின்துகள் நிழற் பட முறை. |
X-Rays |
எக்ஸ் கதிர்கள் |
Worms |
கோட்டுவிளைவு |
Woxen Number |
வொக்சன் எண் |
Wrapping Test |
சுற்றற்சோதனை |
Wrinkling |
திரைதல் |
Wrought Iron |
மெலிந்த இரும்பு, தேனிரும்பு |
X-Ray Fluroscopy |
X-ததிர்ப்புளோரொளிர்வுமானம் |
X-Ray Gauging |
X-கதிர்மானம் |
வேளாண்மை கலைச்சொற்கள்:
வேளாண்மை |
Zoospore |
செடியினங்களின் புடைபெயர்ச்சி திறமுடைய சிதல். |
Zygoma |
கன்னத்தின் வளைவெலும்பு. |
Zygote |
இரு பாலணு இணைவுப் பொருள். |
Yield |
மகசூல், வருவாய், விளைச்சல் |
Yogurt |
கட்டித்தயிர் |
Yoke |
நுகத்தடி, நுகத்தடு, நுகக்கால் |
Zone |
பகுதி, மண்டலம், வட்டம், சூழல் |
Zooflagellate |
புற இழை கொண்ட விலங்கு |
Zoonplankton |
விலங்குக் குற்றுயிர்கள் |
Zoonoses |
விலங்கு வழிநோய்கள் |
Kalai Sorkal in Tamil – கலைச்சொற்கள் ஆங்கிலம் தமிழ்:
மண்ணியல் |
Yield Of Well |
கிணற்றின் ஊறுதிறன் |
Yield Point |
நெகிழ் புள்ளி |
Yoke |
நுகம் |
Zodiac |
பால் வீதி |
Zonule |
சிறுமண்டலம் |
Xenomorphic |
படிக உருவமற்ற நிலை |
Youthful Stage River |
முதிராநிலை ஆறு |
Zenith |
உச்சம் |
Zenith Angle |
உச்சக்கோணம் |
Science Kalai Sorkal in Tamil:
வேதியியல் அருஞ்சொற்பொருள் |
Silicon Hydride |
சிலிக்கான் ரைட்டு |
Quinone |
குயினோன் |
Saccharin |
சக்கரின் |
Silver Carbonate |
வெள்ளி காபனேற்று |
Steroid |
தெரோயிட்டு |
Tar Oil |
தார் எண்ணெய் |
Tartaric Acid |
தாத்தாரிக்கமிலம் |
Toluene |
தொலுயீன் |
Triple Bond |
முப்பிணைப்பு |
Zinc Silicate |
துத்தநாக சிலிக்கேட் |
தமிழ் கலைச்சொற்கள் – Kalai Sorkal in Tamil:
கணிதத்துறைச் சொற்கள் |
Acute Angle |
கூர்ங்கோணம் |
Adjacent Angle |
அடுத்துளகோணம் |
Bounded Function |
எல்லையுள்ளசார்பு |
Closed Interval |
மூடியவிடை |
Common Factor |
பொதுச்சினை |
Complex Number |
சிக்கலெண் |
Directrix |
செலுத்தி |
Discriminant |
தன்மைகாட்டி |
Imaginary Number |
கற்பனையெண் |
Plane Geometry |
தளக்கேத்திரகணிதம் |
கலைச்சொற்கள் 50:
இணையம் தொடர்புடைய சொற்கள் |
E-Community |
மின்சமூகம் |
Webcast |
வலைபரப்பு |
Net Banking |
இணைய வங்கிச் சேவை |
External Cloud |
புறநிலை அயன்மை |
Internal Cloud |
அகநிலை அயன்மை |
Web Services |
வலைச் சேவைகள் |
Spam Mail |
குப்பை மடல் |
Webcast |
வலைபரப்பு |
Online Transaction |
நிகழ்நிலைப் பரிமாற்றம் |
கலைச்சொற்கள் ஆங்கிலம் தமிழ்:
புவியியல் தொடர்புடைய சொற்கள் |
Customs Duty |
சுங்கத் தீர்வை, ஆயத் தீர்வை |
Low Tide |
கடல் வற்றம் |
Trade Wind |
தடக் காற்று |
Customs Declaration |
சுங்கச் சாற்றுரை, ஆயச் சாற்றுரை |
Barrister |
வழக்குரைஞர் |
Lithosphere |
பாறை அடுக்குப் பகுதி, கற்பாறைப் பகுதி |
Oblate Sphere |
தட்டைக் கோளம் |
Pavement Desert |
கற்செறி பாலைவெளி |
Fjord |
நுழைகழி |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
Today Useful Information in Tamil |