மீன் வகைகள் மற்றும் மீன் தமிழ் பெயர்கள்..! List of Fish Names in Tamil and English..!
Meen Veru Peyargal: மீன்களில் பல வகைகள் உள்ளது, அவற்றில் சில வளர்ப்பு மீனாகவும், சில மீன்கள் சாப்பிடுவதற்கும் பயன்படுகின்றன. இருப்பினும் இன்றைக்கு இருக்கும் இளம் தலைமுறையினருக்கு மீன்களின் பெயர்கள் கூட சரியாக தெரிவதில்லை. எனவே இந்த பதிவில் மீன் வகைகள் மற்றும் அதன் பெயர்கள் (Fish names in tamil) பதிவிடப்பட்டுள்ளது. அவற்றை இங்கு படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
1 ஏக்கரில் 2,00,000/- லாபம் தரும் மீன் வளர்ப்பு..! Meen Valarpu… |
முள் அதிகம் இல்லாத ருசியான மீன் வகைகள்:
முள் இல்லாத மீன் வகைகள் – ருசியான மீன் வகைகள் |
வஞ்சிர மீன் |
வெளவால் மீன் |
பாறை மீன் |
மத்தி மீன் |
கானாங்கெளுத்தி மீன் |
நெத்திலி மீன் |
சூரை மீன் |
சுறா |
கிழங்கான் மீன் |
விலாங்கு மீன் |
விரால் மீன் |
காலா மீன் |
ஜிலேபி |
இன்றைய மீன் விலை நிலவரம் | Meen Vilai Nilavaram |
Fish names in Tamil – meen vagaigal in tamil:-
மீன் வகைகள் மற்றும் மீன் தமிழ் பெயர்கள்/ List of Fish names in tamil and English / கடல் மீன் வகைகள் பெயர்கள் | |
Fish names in English | மீன் வகைகள் மற்றும் அதன் தமிழ் பெயர்கள்/ Fish Names in tamil |
Batoids Fish | திருக்கை மீன் |
Snail fish | சாளை மீன் |
Mozambique tilapia | திலாப்பியா மீன் |
Dolphin | ஓங்கில் |
Common Carp | சாதாக்கெண்டை மீன் |
Parrot fish | கிளி மீன் |
Carp | கெண்டை |
Nemipterus japonicus | செங்காலை / செம்மீன் / சங்கரா |
Barracudas | சீலா மீன் |
Catla | கட்லா மீன் |
Spined loach | அயிரை மீன் |
Mahi-mahi | அயிலை |
Lady Fish | கெலங்கான் மீன் |
Saw Fish | உலுவை மீன் |
Weasel shark | வீசல் சுறா |
Rabbitfish | முயல் மீன் |
Pilot fish | பைலட் மீன் |
Shark | சுறா மீன் |
Sardines | மத்தி மீன் |
Seabass | கொடுவா மீன் |
Saw / Gur | கோலா மீன் |
Squid | ஊசி கனவா மீன் |
Shrimp / Prawn | இறால் |
Salmon | சால்மன் மீன் |
Red Snapper | சங்கரா மீன் |
Seer / King fish | வஞ்சரம் மீன் |
Little Tunny | சூறை |
Anchovies | நெத்திலி மீன் |
Crab | நண்டு |
Cod | பண்ணா மீன் |
Cat fish | கெளுத்தி மீன் |
Cuttle | கனவா மீன் in english – Cuttle |
Halibut | போதா மீன் |
Butter fish | விரால் மீன் |
Barracuda | ஷீலா மீன் |
Pomfret | வவ்வால் மீன் |
Mackerel | கானாங்கெளுத்தி |
Eel | விலாங்கு மீன் |
Ribbon | வாளைமீன் |
Tilapia | திலாப்பியா / ஜிலேபி மீன் |
Leather skin fish | தீரா மீன் |
Malabar Trevally | பாறை மீன் |
Yellow Tuna | கீரை மீன் |
Fish names in Tamil with Pictures..! மீன் வகைகள் மற்றும் அதன் படங்கள்..!
Common Carp – சாதாக்கெண்டை மீன்:-
Dolphin – ஓங்கில்:-
Mozambique Tilapia – திலாப்பியா மீன்:-
Snail Fish – சாளை மீன்:-
Batoids Fish – திருக்கை மீன்:-
Shark – சுறா மீன்:-
Sardines – மத்தி மீன்:-
Seabass – கொடுவா மீன்:-
பழங்கள் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் |
Saw/Gur – கோலா மீன்:
Squid Fish – ஊசி கனவா மீன்:
மீன் வளர்க்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்..! |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |