மதுரை-கோயம்புத்தூர் பயணிகள் ரயில் நேர அட்டவணை

Madurai to Coimbatore Train Time Table

மதுரை-கோயம்புத்தூர் பயணிகள் ரயில் நேர அட்டவணை – Madurai to Coimbatore Train Time Table

பொதுவாக பெரும்பாலானோருக்கு ரயில் பயணம் என்பது மிகவும் பிடித்த ஒன்றாகும்.. மேலும் பலர் நீண்ட தூர பயணங்களுக்கு பலர் தேர்வு செய்யும் போக்குவரத்து எதுவென்றால் அது ரயில் போக்குவரத்தாக தான் இருக்கும். இதன் காரணமாக தினம்தோறும் ரயிலில் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றன. இத்தகைய பயணத்திற்கு பலர் முன்கூட்டியே ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்து கொள்வார்கள். இருப்பினும் பலர் நேரடியாக ரயில் நிலையத்திற்கு சென்று ரயில் கிளம்பு கொஞ்சம் நேரத்திற்கு முன்பு தான் டிக்கெட் வாங்குவார்கள். அப்படி பட்டவர்களுக்கு ரயில் எப்பொழுது கிளம்பும் என்று சரியாக தெரியாது. அவர்களுக்கு உதவு வகையில் நமது பொதுநலம்.காம் பதிவில் ரயில் நேரம் குறித்த பதிவுகளை பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் மதுரை முதல் கோயம்புத்தூர் வரை தினமும் செல்லும் பயணிகள் ரயிலின் நேர அட்டவணையை பதிவு செய்துள்ளான். சரி வாங்க அதனை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
திருச்சி முதல் கும்பகோணம் வரை ரயில் நேர அட்டவணை

மதுரை-கோயம்புத்தூர் பயணிகள் ரயில் நேர அட்டவணை – Madurai to Coimbatore Train Time Table:

ரயில் பெயர் வண்டி எண் தினசரி நேரம்
கோயம்புத்தூர் அதிவிரைவு வண்டி 22667 01.45 AM – 07.15 AM
Coimbatore Intercity Express 16722 07.25 AM – 12.15 PM
கோயம்புத்தூர் வண்டி 16321 12.00 PM – 07.00 PM

 

சேலம் திருப்பதி ரயில் நேரம்

கோயம்புத்தூர் – மதுரை பயணிகள் ரயில் நேர அட்டவணை – Coimbatore to Madurai Train Time Table:

ரயில் பெயர் வண்டி எண் தினசரி நேரம்
நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் 16322 08.00 AM – 02.30 PM
Madurai Intercity Express 16721 02.40 PM – 07.35 PM
நாகர்கோவில் அதிவிரைவு வண்டி 22668 07.30 PM – 12.35 PM

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil