RIP தமிழ் விரிவாக்கம்
வணக்கம் நண்பர்களே.. பொதுவாக ஆங்கில எழுத்துக்களுக்கு குறுகிய எழுத்துக்கள் இருக்கும் அதாவது அதனை Short Form என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். பலருக்கு அதன் Short Form-யின் முழுமையான விரிவாக்கம் என்ன என்று தெரிந்திருக்காது. அந்த வகையில் இந்த பதிவில் RIP Short Form-க்கு தமிழ் விரிவாக்கம் என்ன என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.
RIP Full Form in Tamil:
- RIP (Rest in Peace – ரெஸ்ட் இன் பீஸ்) = அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்.
Rest in Peace தமிழ் விளக்கம்:
அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும். அதாவது ஒருவருடைய மரணத்திற்குப் பிறகு அவருடைய ஆத்மா அமைதியை காணும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்காக கூறப்படுகிறது.
MLA Full Form in Tamil |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |