தமிழ்நாடு வாகன பதிவு எண்கள் | Vahana Pathivu Engal

Tamil Nadu Vehicle Registration Number List

தமிழில் வாகன பதிவு எண்கள் | Tamil Nadu Vehicle Registration Number List

தமிழ்நாட்டில் வாகனங்களுக்கு மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்து பிரிவுகள் அடிப்படையில் பதிவெண்கள் வழங்கப்படுகிறது. புதிதாக வாங்கும் வாகனத்திற்கோ அல்லது வைத்திருக்கும் வாகனத்திற்கோ வாகன பதிவு எண்ணானது மிகவும் அவசியமான ஒன்று. உங்களுடைய வாகனம் தொலைந்து விட்டால் கண்டுபிடிப்பதற்கு முதலில் தேவைப்படுவது அந்த வாகனத்தின் பதிவு எண் தான். TN என்ற எழுத்து அனைத்து தமிழ்நாட்டு வாகனங்களுக்கும் பொதுவானது. இதையடுத்து வரும் இரு எண்கள் வாகனம் பதிவு செய்யப்படும் மாவட்டம் மற்றும் சாலைப் போக்குவரத்து அலுவலகத்தைப் பொறுத்து மாறுபடும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு வாகன பதிவு எண்ணானது உள்ளது. இந்த பதிவில் மாவட்ட வாரியாக உள்ள வாகன பதிவு எண்ணினை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்

தமிழ்நாடு போக்குவரத்து பதிவு எண்கள்:

மோட்டார் வாகன பதிவு எண்கள்
சென்னை (TN01-10)தாம்பரம் (TN 11)
பொன்மலை (TN 12)அம்பத்தூர் (TN 13)
சோழிங்கநல்லூர் (TN 14)உளுந்தூர்பேட்டை (TN 15)
திண்டிவனம் (TN 16)ரெட் ஹில்ஸ் (TN 18)
செங்கல்பட்டு (TN 19)திருவள்ளூர் (TN 20)
காஞ்சிபுரம் (TN 21)மீனம்பாக்கம் (TN 22)
வேலூர் (TN 23)கிருஷ்ணகிரி (TN 24)
திருவண்ணாமலை (TN 25)நாமக்கல் வடக்கு(TN 28)
தர்மபுரி (TN 29)சேலம் மேற்கு (TN 30)

 

வாகனங்களின் தமிழ் பெயர்கள்

 

கடலூர் (TN 31)விழுப்புரம் (TN 32)
ஈரோடு கிழக்கு (TN 33)திருச்செங்கோடு (TN 34)
கோபிசெட்டிபாளையம் (TN 36)கோயம்புத்தூர் தெற்கு (TN 37)
திருப்பூர் வடக்கு (TN 39)மேட்டுப்பாளையம் (TN 40)
பொள்ளாச்சி (TN 41)திருப்பூர் தெற்கு (TN 42)
ஊட்டி (TN 43)திருச்சி மேற்கு (TN 45)
பெரம்பலூர் (TN 46)கரூர் (TN 47)
ஸ்ரீரங்கம் (TN 48)தஞ்சாவூர் (TN 49)
திருவாரூர் (TN 50)நாகப்பட்டினம் (TN 51)
சங்கரி (TN 52)சேலம் கிழக்கு (TN 54)

 

புதுக்கோட்டை (TN 55)பெருந்துறை (TN 56)
திண்டுக்கல் (TN 57)மதுரை தெற்கு (TN 58)
மதுரை வடக்கு (TN 59)தேனி (TN 60)
அரியலூர் (TN 61)சிவகங்கை (TN 63)
மத்திய மதுரை (TN 64) இராமநாதபுரம் (TN 65)
கோயம்புத்தூர் (TN 66)விருதுநகர் (TN 67)
கும்பகோணம் (TN 68)தூத்துக்குடி (TN 69)
ஓசூர் (TN 70)திருநெல்வேலி (TN 72)
இராணிப்பேட்டை (TN 73)நாகர்கோயில் (TN 74)
மார்த்தாண்டம் (TN 75)தென்காசி (TN 76)

 

வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி?

 

ஆட்டூர் (TN 77)தாராபுரம் (TN 78)
சங்கரன்கோவில் (TN 79)திருச்சிராப்பள்ளி (TN 81)
மயிலாடுதுறை (TN 82)வாணியம்பாடி (TN 83)
ஸ்ரீ வில்லிபுத்தூர் (TN 84)குன்றத்தூர் (TN 85)
ஈரோடு (TN 86)நாமக்கல் (TN 88)
சேலம் தெற்கு (TN 90)சிதம்பரம் (TN 91)
திருச்செந்தூர் (TN 92)கோயம்புத்தூர் மேற்கு (TN 99)

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil