அம்மா சொத்து யாருக்கு சொந்தம்
சொத்து, பத்திரம் பற்றிய தகவலை தினந்தோறும் பதிவிட்டுள்ளோம். அதை பற்றி தெரிந்து இந்த பதிவில் கடைசியாக கொடுக்கப்பட்டிற்கும் அட்டவணையில் உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். சொத்து என்றால் கூட பிறந்தவர்களாக இருந்தாலும் எதிரிகளாக மாறிவிடுவார்கள். அந்த வகையில் அப்பா அம்மா சொத்து யாருக்கு சொந்தம் என்ற கேள்வி வரும். உங்களுக்கு உதவும் வகையில் அம்மாவின் சொத்து யாருக்கு என்று தெரிந்து கொள்ள முழு பதிவையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அம்மா சொத்து யாருக்கு சொந்தம்:
ஒரு சொத்தை உயில் மூலமாகவோ அல்லது அன்பளிப்பாகவோ அல்லது பரம்பரை மூலமாகவோ அல்லது அது சுயமாக வாங்கிய சொத்தின் மூலமாகவோ பெற்றவுடன், அவள் அதன் முழு உரிமையாளராகிவிடுகிறாள்.
அம்மாவின் சொத்தை அவரின் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் தாய் எழுதி வைக்க முடியும். இதை உயில், செட்டில்மென்ட் போன்ற எந்த வழியில் வேண்டுமானாலும் எழுதி கொடுக்கலாம். இல்லையென்றால் அவர் யாருக்கும் எழுதி கொடுக்காமல் இறந்து விட்டால் தாயின் முதல் வாரிசாக பிறந்த பிள்ளைக்கு சேரும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் முதல் வாரிசுக்கு தான் சேரும்.ஒருவேளை தாய் சுயமாக சம்பாதித்த சொத்து இல்லையென்றால் அவரால் எழுதி வைக்க முடியாது. தாய் தனது சொத்தை மகனுக்கு தானமாக கொடுக்கலாம். அதையும் மகள்கள் உரிமை பெற சட்டத்தில் இடம் இருக்கிறது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |