நீங்கள் சுற்றுலா செல்ல இந்த 5 Android ஆப்ஸ் போதும் -கவலை இல்ல இனி..!

best travel apps

சுற்றுலா செல்ல வேண்டுமா இந்தாங்க 5 Android Apps..!

விடுமுறை நாட்களில் குடும்பத்துடன், குதூகலமாக வெளில எங்கயாவது பயணங்கள் சென்றால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அட்வென்ச்சர் சீக்கர்களாக இருப்பார்கள். காரை எடுத்துக் கொண்டு ரோட் ட்ரிப்பாக இருந்தாலும் சரி, ஹிட்ச் ஹைக்கிங்காக இருந்தாலும் சரி, இந்த ஐந்து best travel apps டவுன்லோடு செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு இந்த ஐந்து best travel apps மிகவும் உதவியாக இருக்கும்.

அதாவது நாம் வெளில என்காவது உல்லாச பயணங்கள் செல்லும்போது, நாம் விரும்பி ரசிக்கும் சுற்றுலா தலங்கள், போக்குவரத்து வசதிகள் என்று பல தகவல்களை இந்த ஐந்து best travel apps மூலம் நாம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

சரி வாங்க எப்படி என்னென்ன ஐந்து best travel apps இருக்கின்றது என்று இப்போது நாம் காண்போம்.

Whatsapp Dark Mode வந்துவிட்டது – அப்படினா என்னனு தெரியுமா ?

கூகுள் ட்ரிப்ஸ் (Google Trips App):

 

நாம் சுற்றுலா பயணங்கள் செல்லும் போது நமக்கு அருகில் இருக்கும் உணவகங்கள், அனைவரும் விரும்பி ரசிக்கும் சுற்றுலாத் தலங்கள், போக்குவரத்து வசதிகள் என அனைத்து தகவல்களும் அதில் இடம் பெற்றிருக்கும்.

இந்த கூகுள் ட்ரிப்ஸ் (Google Trips App) நாம் டவுன்லோடு செய்து வைத்துக்கொண்டோம் என்றால். இதுபோன்ற தகவல்கள் தெரிந்துகொள்ள முன்பின் அறிமுகமற்றவர்களிடம் கேள்வி கேட்டு நிக்கும் நிலைமை நமக்கு ஏற்படாது.

போலார் ஸ்டெப்ஸ் (Polarsteps Apps):

முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு ஊருக்கு செல்கின்றீர்கள். அங்கிருந்து உங்களின் விடுதிக்கோ அல்லது இதற்கு முன்பு பார்வையிட்டுக் கொண்டிருந்த இடத்திற்கோ நீங்கள் செல்ல விரும்பி, அந்த இடம் குறித்த தகவல்கள் அல்லது வழி மறந்துவிட்டால் உங்களுக்கு இந்த polarsteps apps மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

குட்டி பிரிண்டர் – இதென்னயா புதுசா இருக்கு..!

ட்ரிவ்வோ (Trivago App):

உங்களுக்கு விருப்பமான இடத்திற்கு காரில் செல்பவர்களா நீங்கள்.

உங்களின் எரிபொருள் செலவு சிக்கனம், பெட்ரோல் நிலையங்கள், பயணித்த தொலைவு ஆகியவற்றை கணக்கிட இந்த ட்ரிவ்வோ ஆப் (trivago app) தங்களுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும்.

இது பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களுக்கு நீங்கள் செலவு செய்யும் பணத்தை கால்குலேட் செய்ய உதவியாக இருக்கும்.

க்ளூக் (Klook App):

க்ளூக் என்பது டிக்கெட் புக்கிங் ஆப் (klook app) ஆகும்.

உங்களின் ட்ராவல் பிளானிங், மற்றும் ட்ராவல் கெய்ட் என அனைத்தும் ஒரே ஆப்பில் இருக்கும்.

இதனால் உங்களின் ப்ளான்களை எளிமையாக்க இது பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

பேக்பாய்ண்ட் (Packpoint app):

Packpoint app

நீங்கள் பயணிக்க இருக்கும் இடத்தை பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள மிகவும் உதவிகரமாக இருக்கும் இந்த ஆப் (Packpoint app).

அந்த பயணத்திற்கு தேவையான அனைத்து உபகரணங்கள், தகவல்கள், அப்பகுதியில் இருக்கும் காலநிலை குறித்து அனைத்து அப்டேட்டுகளையும் உங்களுக்கு அளிக்கும் இந்த செயலி.

இதோ JIO-வின் அதிவேக மொபைல் Browser வந்துவிட்டது..!

 

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.