WhatsApp Chat-ஐ Telegram-ற்கு மாற்ற வேண்டுமா? அப்போ இந்த Tips ட்ரை பண்ணுங்க போதும்.. | How to Import Chat from WhatsApp to Telegram in Tamil
நண்பர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.. நீங்கள் Telegram பயன்படுத்தும் நபரா..? அப்படி என்றால் உங்களுக்கு தான் இந்த பதிவு.. ஆம் நண்பர்களே Telegram-யில் நமக்கு தெரியாத பல விஷயங்கள் உள்ளது.. அதேபோல் Telegram புதிய புதிய Updated-ஐ செய்து வருகிறது. ஆக Telegram-ஐ பயன்படுத்தும் பயனர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன் காரணமாக பலர் WhatsApp-ஐ விட்டுவிட்டு Telegram-ஐ பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் உங்கள் WhatsApp Chat History-ஐ Telagram-க்கு மாற்றினால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிறீர்களா.. அப்படியென்றால் அதனை நாம் செய்ய முடியும்.. ஆம் நம்மால் WhatsApp Chat History-ஐ Telagram-க்கு மாற்ற முடியும் அது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம் வாங்க..!
How to Import Chat from WhatsApp to Telegram in Tamil
Step: 1
முதலில் WhatsApp-ற்கு செல்லுங்கள், அவற்றில் யாருடைய Chat History-ஐ Telagram-க்கு மாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களது Chat Box-க்கு செல்லுங்கள்.
Step: 2
பிறகு மேல் இருக்கும் மூன்று டாட்டை கிளிக் செய்யுங்கள் More என்பதை கிளிக் செய்யுங்கள் Export Chat என்பதை கிளிக் செய்யுங்கள்.
Step: 3
Export Chat என்பதை கிளிக் செய்தவுடன் Without Media, Include Media என்ற Option ஒருவேளை கேட்டால் without Media என்ற Option-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள். பிறகு ஸ்க்ரோல் செய்யுங்கள் Telegram-ஐ கிளிக் செய்து Export செய்துகொள்ளுங்கள்.
Step: 4
பிறகு Telegram-யில் அந்த நபரின் Chat Box-ஐ தேர்வு செய்து Import செய்தால். அந்த WhatsApp Chat History-ஐ Telagram-யில் Imported ஆகிவிடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
WhatsApp இல்லாத 3 Super Features Telegram-யில் இருக்கு அதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |