How to Send Voice Note to Whatsapp Status
உலகில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிற அனைவரும் வாட்சப் பயன்படுத்துகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் தினமும் ஸ்டேட்டஸ் வைப்பார்கள். வாட்ஸப்பில் ஸ்டேட்டாஷாக போட்டோ மற்றும் வீடியோ மற்றும் வைத்து கொண்டிருந்தோம். பயனர்களை மகிழ்விக்கும் வகையில் பல அப்டேட்களை செய்தது. அதில் ஒன்று தான் ஸ்டாட்ட்ஷாக Voice-யும் வைக்கும் அப்டேட்டை வழங்கியது. இந்த Voice ஸ்டேட்டஸை எப்படி வைப்பது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How to Send Voice Note to Whatsapp Status:
வாய்ஸ்-யை 30 வினாடிகள் மட்டும் ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும். நீங்கள் 30 வினாடிக்கு அதிகமாக ஸ்டேட்டஸ் வைக்க வேண்டும் என்றால் மறுபடியும் தொடர்ச்சியாக வைத்து கொள்ளலாம்.
முதலில் வாட்சப்பை அப்டேட் செய்திருக்கிறீர்களா என்று சரி பார்த்து கொள்ளவும்.
அடுத்து ஸ்டேட்டஸ் ஆப்ஷனுக்கு செல்லவும். அதில் வலது பக்கத்தில் voice Record செய்யும் ஐகானை கிளிக் செய்து வாய்ஸ் ரெக்கார்டு செய்யவும். பிறகு ரெக்கார்டு செய்தது சரியாக உள்ளதா என்று Preview பார்த்து கொள்ளவும்.
அதன் பிறகு சென்ட் பட்டனை கிளிக் செய்து சென்ட் செய்ய வேண்டும். இப்போது உங்கள் வாட்ஸ்அப் வாய்ஸ் ஸ்டேட்டஸை பார்க்கவும் / கேட்கவும் முடியும். அதோடுமட்டுமில்லாமல் அதற்கு ரிப்ளை மற்றும் ரியாக்ட் செய்யவும் முடியும். இனி உங்களுக்கு விருப்பமான செய்திகளை வாய்ஸ் நோட்டாக மாற்றி ஸ்டேட்டாஷாக வைத்து அசத்துங்கள்…
வாட்சப்பில் டெலிட் செய்த Message-யை எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் பார்க்கலாம்.!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |