Pc Tricks and Tips in Tamil
இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் Pc உள்ளது. அதில் அவ்வப்போது சில Storage பிரச்சனைகள் வரும் அதனை எவ்வாறு போக்குவது என்று நமக்கு தெரியாது. அதற்காக தான் இன்றைய பதிவில் உங்கள் Pc-ல் உள்ள Storage பிரச்சனைகளை போக்க உதவிபுரியும் டிப்ஸ் கூறப்பட்டுள்ளது.
அப்படி உங்களின் Pc-லும் Storage பிரச்சனை இருக்கிறதா..? அப்படி என்றால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள டிப்ஸினை பயன்படுத்தி உங்கள் Pc-ல் உள்ள Storage பிரச்சனைகளை போக்கிக்கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே அது என்ன டிப்ஸ் என்று பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Pc Tricks and Tips in Tamil:
பொதுவாக நாம் அனைவருமே Pc என்கின்ற மடிக்கண்னிகளை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். அப்படி நாம் பயன்படுத்தும் Pc-ல் உள்ள Storage பிரச்சனைகளை போக்க உதவும் டிப்ஸ் பற்றி விரிவாக காணலாம்.
ஸ்டேப் – 1
முதலில் உங்கள் Pc-யை Open செய்து அதில் உள்ள Search Bar-ல் Command Promnt என்பதை Type செய்துகொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பின்னர் Command Promt-னை Right Click செய்து அதில் Run as Administrator-யை Click செய்துகொள்ளுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> லேப்டாப் சூடாவதை தடுப்பது எப்படி? பயனுள்ள தகவல்கள்..!
ஸ்டேப் – 3
பிறகு அதில் chkdsk/f/r என்று Type செய்து Enter செய்துகொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
பின்னர் அதன் கீழே Paragraph வரும் அதன் அருகில் Y என்றுType செய்து Enter செய்துகொள்ளுங்கள்.
ஸ்டேப் – 5
நீங்கள் Enter செய்த பிறகு உங்களுடைய Pc Restart ஆகும். அப்பொழுது உங்கள் Pc-ல் உள்ள தேவையற்ற Files அனைத்தும் Delete செய்யப்பட்டு உங்களின் Pc-ன் Storage பிரச்சனை தீர்க்கப்படும்.
குறிப்பாக இந்த Process முடிவடைய 1 மணிநேரம் – 2 மணிநேரம் ஆகும். அதனால் உங்களின் Pc-ல் எந்த ஒரு வேலையும் இல்லாத நேரத்தில் இதனை செய்துகொள்ளுங்கள்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |