நோட்ல எழுதுனா போன்ல Save ஆகுமா..! என்ன ஒரு ஆச்சிரியம்..!

smart diary details in tamil

Smart Diary Details in Tamil

யாருக்கெல்லாம் டைரி எழுத பிடிக்கும் அவர்கள் அனைவர்க்கும் ஓர் நற்செய்தி. அப்படி என்ன என்பது தான் இப்போது கேள்வியாக இருக்கும். அது  என்னவென்றால் டைரி எழுதுபவர்கள் அதனை எவ்வளவு நாட்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள முடியும். அதிகபட்சமாக 5 வருடம் வைத்துக்கொள்ள முடியுமா? அதன் பின் எழுத்துக்கள் அனைத்தும் சேர்த்து ஒரு மாதிரியான எழுத்துக்களாக வந்துவிடும். அதனை 5 வருடத்திற்கு பிறகு படித்தால் ஒன்றுமே புரியாது.இது அனைத்திற்கும் நல்ல தீர்வாக இந்த ஸ்மார்ட் டைரி வந்துவிட்டது. அது என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Smart Diary Details in Tamil:

smart diary book

இந்த டைரி தான் உலகில் மிகவும் ஸ்மார்ட் டைரி ஆகும். இதில் நீங்கள் எப்படி எழுதுகிறீர்களோ  அதேபோல் நீங்கள் இணைப்பு செய்யபட்ட Device ல் Save ஆகும் அதுவும் நீங்கள் எந்த வடிவத்தில் எழுதுகிறீர்களோ அதே போல் SAVE ஆகும்.

smart diary book

இது தான் One Note, Digital Note  இந்த டைரியை சார்ஜ் போட முடியும்,

இந்த டைரியை 4 மணி நேரம் சார்ஜ் போட்டால் 18 மணி நேரம் எழுத முடியும்.

smart diary book

இதன் கூடவே சீட் (Sheet) கொடுத்துள்ளார்கள். இதனை நீங்கள் Graphic tablet போல்  பயன்படுத்தி உங்கள் கம்ப்யூட்டரில் இணைப்பு செய்து அதில் உங்களுடைய ஸ்கெட்ச்சிங் (sketching) திறமையை காட்ட முடியும்.

Pressure sensitivity

இதில் கொடுக்கும் பேன் 8192 Pressure Sensitivity இதில் உள்ளது அதாவது அழுத்தம் உணர்திறன் கொண்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் அதில் 50 பேப்பர் கொடுப்பார்கள். பேப்பர் எழுதி முடிந்த பிறகு வேறு பேப்பரை அதில் பொருத்திக்கொள்ள முடியும்.

இவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்த பிறகும் எதற்கு இந்த டைரி என்று யோசிப்பீர்கள். சிலருக்கு டைரியில் எழுதினால் தான் திருப்பி கிடைக்கும் ஆகவே அவர்கள் எழுதும் எழுத்துக்கள் அனைத்துமே டிஜிட்டல் மூலம் பதிவு ஆகிறது என்றால் அதுவும் நல்லது தானே..!

Google Pay -இல் User Name -யை மாற்றுவது எப்படி உங்களுக்கு தெரியுமா..?

Gpay -ல் Email ID -யை மாற்ற வேண்டுமா..? அப்போ இப்படி செய்யுங்க..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
SHARE