வாட்ஸ்சப்பில் தவறுதலாக அனுப்பிய Massage-ஐ Delete செய்வதற்கு முன்பு இதை தெரிந்துக்கொள்ளுங்கள்..!

whatsapp message delete for me undo in tamil

வாட்ஸ் அப் ட்ரிக்ஸ்

இன்றைய காலத்தில் வாட்ஸ்அப் யூஸ் பண்ணாத மனிதர்களே கிடையதா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாட்ஸ்அப்பில் மூழ்கி அதிலேயே நேரத்தை கழித்து விடுகின்றனர். ஆனால் அப்படி யூஸ் செய்தாலும் அதில் இருக்கும் நன்மையினை மட்டும் தான் அதிக அளவு தெரிந்து கொள்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் அதனை எப்படி ஈஸியாக நிறைய ட்ரிக்ஸினை பயன்படுத்துவதை தான் அதிகமான மக்கள் விரும்புகின்றனர். அதனால் இன்றைய பதிவில் வாட்ஸ்அப் யூஸ் செய்யும் அனைத்து நண்பர்களுக்கு பயனளிக்கும் வகையில் அருமையான 2 Tricks- னை தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Tricks- 1

நீங்கள் வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு Massage செய்ய விரும்புவதை தவறுதலாக மற்றொருவருக்கு நீங்கள் செய்து விட்டீர்கள் என்றால் அந்த Massage உடனே நீங்கள் Delete for Everyone என்ற Option- யை கிளிக் செய்து Delete செய்து விடுவீர்கள்.

whatsapp delete for me undo tricks tamil

ஆனால் அப்படி செய்வதற்கு பதிலாக நீங்கள் Delete for Me என்ற Option-யை கிளிக் செய்தால் அந்த Massage -யை மீண்டும் பார்க்க முடியாது என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் மீண்டும் நீங்கள் அந்த Massage -யை பார்த்து இரண்டாவது முறை Delete for Everyone என்ற Option- யை கிளிக் செய்து வேறு ஒருவருக்கு அனுப்பிய Massage Delete செய்யலாம். 

whatsapp delete for me undo in tamil

 

நீங்கள் Delete for Me என்ற Option-யை கிளிக் செய்த உடன் படத்தில் மேலே காட்டப்பட்டுள்ள Undo என்ற Option வரும் அதனை நீங்கள் உடனே கிளிக் செய்தால் போதும் மீண்டும் அந்த Massage வந்து விடும்.

இப்போது நீங்கள் தவறுதலாக அனுப்பிய Massage- யை Delete for Everyone என்று சரியாக கொடுத்து விடலாம்.

உங்கள் போன் அதிகமா சூடாகுதா..? அப்போ இந்த Settings உடனே மாத்திடுங்க..!

Tricks- 2

நீங்கள் உங்களுடைய வாட்ஸ்அப்பில் இல்லாத வேறு ஒரு நம்பருக்கு ஏதோ ஒரு போட்டோவோ அல்லது Document அனுப்ப வேண்டும் என்றால் முதலில் அந்த நம்பரை Save செய்து கொள்வீர்கள்.

ஆனால் இனி நீங்கள் Save செய்யாமல் போட்டோ அனுப்ப வேண்டிய நம்பரை மற்றொவருக்கு அனுப்பி விட்டு அதனை ஒரு முறை கிளிக் செய்தால் போதும் Chat With என்று மொபைல் நம்பருடன் வரும் அதனை கிளிக் செய்து உங்களுக்கு விருப்பமான போட்டோ அல்லது Document எளிய முறையில் அனுப்பி கொள்ளாமல்.

இதையும் படியுங்கள்⇒ உங்க மொபைல் ரொம்ப Hang ஆகுதா..? அப்போ இந்த Settings உடனே மாத்திடுங்க..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News