தூய தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை pdf | Boy Baby Names in Tamil pdf..!

boy baby names in tamil pdf

தூய தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை pdf | Boy Baby Names in Tamil pdf..!

பொதுவாக அனைவருடைய வீட்டிலும் குழந்தை என்றாலே நிறைய எதிர்பார்ப்புகள் மற்றும் ஆசைகள் இருக்கும். அத்தகைய ஆசைகள் அனைத்தினையும் குழந்தை பிறந்தவுடன் என்னென்ன செய்வது என்று வரிசையாக யோசித்து வைத்து இருப்பீர்கள். ஆனால் குழந்தை பிறந்தவுடன் அனைத்தினையும் பார்த்து பார்த்து செய்வீர்கள். என்ன தான் நாம் குழந்தையை பார்த்து பார்த்து வளர்த்தாலும் கூட அந்த குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்றவுடன் மட்டும் ஒரு விதமான குழப்பத்திற்கு சென்று விடுகிறோம். ஏனென்றால் குழந்தை பிறந்தவுடன் நாம் சூட்டும் ஒரு பெயர் ஆனது அந்த குழந்தை வளர்ந்து பிறகு அதற்கு ஏற்படும் வெற்றி அல்லது தோல்வி இதை எதுவாக இருந்தாலும் அதற்கு ஒரு அடையாளமாக இருக்கிறது. அதனால் இன்றைய பதிவில் உங்களுக்கு பயனளிக்கும் வகையில் தூய தமிழ் ஆண் குழந்தைகளின் பெயர்களை Pdf மூலமாக தெரிந்துகொண்டு அதில் உங்களுக்கு பிடித்த பெயரினை குழந்தைக்கு சூட்டலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

தூய தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை pdf:

தூய தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை pdf
ஆரன் அகரன்
ஆதவன் அழகோவியன்
ஆதித்தன் அன்பேந்தி 
ஆதி  அகவலகன் 
ஆதித்யா  அகத்தினியன்
ஆருத்ரன்  அன்புகினியன்
ஆனந்தராமன்   அறிவுத்தமிழ்
ஆதிரைச்செல்வன்  அருள் 
ஆகாஷ்  அருட்செல்வன்
அருள்மொழிசெல்வன்  அதிகுனன்
அருணன்  அதியன்
அரிமாவளவன் அருளாளன்
அருண்பிரதீப்  அகிலன் 
அகச்செழியன் அதியமான் 
அகச்சேரன் அகத்தூயவன்

 

தமிழ் ஆண் குழந்தை புதிய பெயர்கள்:

தமிழ் ஆண் குழந்தை புதிய பெயர்கள்
இளமாறன் எழில் 
இன்பச்செல்வன்  எழற்சேந்தன்
இசைச்செல்வன் எழிசைச்செல்வன்
இசைஎழிலன் எழிலரசு 
இளமாருதி  எல்லறிவன்
இசையாலன் எல்லாமுணர்ந்தோன்
இசைப்பொழிலன் எல்லினியன்
இசைநிலவன்  ஏழிசைக்குமரன்
இசைத்தமிழ்  ஏழிசைகொண்டான் 
இன்பத்தமிழன்  ஏழிசைநம்பி
இனியன்  ஏழிற்குன்றன்
இசைக்கனி ஏழிசைநாயகன் 
இகல்வளவன் ஏழுமலை 
இகல்வெற்பன் ஏந்தன்மாண்பன்
இகழ்வழுதி  ஏந்தலழகு

 

D வரிசை மாடர்ன் பெண் குழந்தை பெயர்கள் 

Pure Tamil Baby Boy Names pdf:

Pure Tamil Baby Boy Names pdf 
புகழேந்தி செந்தூலன்
புவி  செந்தமிழ் செல்வன் 
புவனன் செங்கதிர் 
புகழ்மாறன் செங்கதிர்வாணன்
புழலரசன் செந்திராயன்
புகழ்மணி  சேரக்கதிர்
பூங்குன்றன்  சேரன் 
பூவரசு  சேந்தன் மாறன்
பூந்தமிழ் சேயூரன்
பாடலினியன் சேக்கிழார் 
பாண்டிச்செழியன் தமிழன்பன் 
பாண்டித்தேவன்  தமிழரசன் 
பாமாறன் தமிழமுதன் 
பாரிமன்னன் தமிழழகன் 
பாரிவளவன்  தமிழ்செரன் 

 

Thuya Tamil Baby Boy Names:

Thuya Tamil Baby Boy Names
உதயநிதி  மணியரசன்
உதயன்  மகிழன்
உதயசூரியன்  மணிமொழியன்
உதயா  மகிழ்வரசன்
உலகநாதன்  மதிவேந்தன்
யாழ்மைந்தன் மணிமாறன் 
யார்லரசன் சுயேந்தன்
யார்ல்மைந்தன் சுடரொளி
யார்லினியன் சுடர்க்குன்றன்
யார்ல்நேயன் சுருளிவேலன்
கவிநந்தன் சுரேஷ் 
கவின்  சுடர்ச்செழியன்
கனியின்பன் ஸ்ரீவின்
கலைமஹன் ஸ்ரீநிகேதன் 
கனியமுதன்  ஸ்ரீநிதி 

 

Boy Baby Names in Tamil pdf Download

newஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2023

new த வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2023

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்