ட வரிசை பெண் குழந்தை பெயர்கள் | Da Di Du Names in Tamil for Girl:
ட வரிசை பெண் குழந்தை பெயர்கள் latest / Da Di Du Names in Tamil for Girl:- புதிதாக பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது ஒரு சந்தோஷமான தருணமாகும். அந்த வகையில், பெற்றோர்கள் தன் குழந்தைக்கு புதிதாகவும் மற்றும் வித்தியாசமான பெயர் வைக்க வேண்டும் என்று மிகவும் விரும்புவார்கள். அந்த வகையில் இந்த பதிவில் ட வரிசை பெண் குழந்தை பெயர்கள் list-ஐ இங்கு காண்போம். அவற்றில் தங்களுக்கு பிடித்த ட வரிசை பெண் குழந்தை பெயரை (pen kulanthai peyargal) தேர்வு செய்து. தங்கள் பெண் குழந்தைக்கு பெயராக சூட்டி மகிழுங்கள்.
Da Di Du Names in Tamil for Girl:
ட பெண் குழந்தை பெயர்கள் | |
டரித்ரீ | டர்வினா |
டர்வினி | டனம் |
டர்பனிகா | டர்ச்சி |
டர்ச்சிக்கா | டன்யா |
டர்ச்சினி | டர்ஷிகா |
டர்ஷினி | டர்ஷனா |
டானிகாஸ்ரீ | டானிசி |
டானியா | டாமினி |
டாப்ஸி | டான்சி |
டாமினிஸ்ரீ | டானெகா |
த வரிசை பெண் குழந்தை பெயர்கள் |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |