ஹஸ்தம் நட்சத்திரம் பெயர்கள் | Hastha Nakshatra Female Names
Hastham Natchathiram Girl Baby Names: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் அஸ்தம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்களை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தாய்மார்கள் அனைவரும் தங்கள் குழந்தைக்கு மாடர்னாக பெயர் வைக்க வேண்டும் என்று ஆசைபடுவார்கள். சிலர் நட்சத்திர படி பெயர் வைப்பது அவர்களுடைய குடும்ப வழக்கமாக கூட இருக்கலாம். அந்த வகையில் இந்த பதிவில் ஹஸ்தம் நட்சத்திர பெண் குழந்தைக்கான பெயர்களை படித்தறியலாம் வாங்க..!
பூராடம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்..! |
அஸ்தம் நட்சத்திரம் – பெண் குழந்தை பெயர்கள்:
அஸ்தம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் | Hastham natchathiram Girl Baby Names in Tamil |
|
தார்னுஷா | நளினா |
தார்ஷினி | நம்ரதா |
தாஸ்வினி | டயானா |
தேவிகா | தயன்திகா |
தக்ஷனா | நந்திகா |
தக்ஸஜா | நவ்னீதா |
தனுஷி | நவிகா |
தவிஷாரினி | நகுலினி |
புவனகுமாரி | நலிஷா |
நதியா | நைமிஷா |
நஜனீ | ஷரன்கா |
ஷரணி | நஜனீதா |
சரண்யனி | நயோனிகா |
நவோமிகா | நர்மதி |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |