உங்கள் கணவரை செல்லமாக அழைக்க சில நிக் நேம்ஸ்

Husband Nicknames in Tamil

Husband Nicknames in Tamil

இந்த உலகில் உள்ள உறவுகளிலேயே மிக சிறந்த உறவு எது என்றால் அது கணவன் மனைவி உறவு தான். இந்த அழகான உறவுக்குள் அளவுக்கடந்த காதல், அன்பு, நம்பிக்கை, மற்றும் அக்கறை போன்ற உணர்வுகள் நிலைத்திருக்கும். இப்படிப்பட்ட அழகான உறவுக்குள் பொதுவாக ஆண்கள் தங்கள் மனைவியை மகிழ்ச்சிப்படுத்த அவர்களை செல்லப் பெயர்கள் வைத்து அழைப்பார்கள். பெண்களும் அதை மிகவும் விரும்புவார்கள். பெண்களும் தனது கணவனை மகிழ்ச்சிப்படுத்த வித்தியாசமாக ஏதாவது செல்ல பெயர் வைத்து அழைக்க விரும்புவார்கள். அந்த வகையில் சில பெண்கள் தன் கணவனை அன்போடு அழைக்க சில அழகிய செல்லப்பெயர்கள் இங்கு பட்டியலிட்டுள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயரை தேர்வு செய்து உங்கள் கணவரை செல்லமாக அழையுங்கள்.

கணவர் செல்ல பெயர்கள்:

Husband Nicknames in Tamil
செல்ல பெயர்கள்  அதன் அர்த்தம்
ஹப்பி “ஹஸ்பண்ட்” என்ற வார்த்தையின் சுருக்கமாகும்
ஹனி இனிப்பு சுவை போன்றவைகள்
ஸ்வீட்டி
ஹாட்டி பிரபலங்களின் செல்லப் பெயர்கள்
மை மேன்
ஏஞ்செல்
ஹீரோ
ஸ்மைலி  சிரித்து கொண்டே இருப்பவர் 
சுகர் இனிப்பு சுவை போன்றவைகள்
ஜாக்கி
பேபி ரொமான்டிக் செல்லப் பெயர்கள்
கியூட்டி
மை லவ்
செர்ரி
புஜ்ஜி
ரோமியோ
பப்லு குறும்பு தனம் வாய்ந்தவர்கள்
பப்பு
கிச்சா 
ப்ரூட்டி
கட்லி
வாலு
கிரேசி
டெட்டி
ஸ்டைலிஷ்

 

மற்ற உறவுகளை செல்லமாக அழைக்க சில செல்ல பெயர்கள் இதோ–> Nicknames in Tamil

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பேபி நேம் தமிழ்